Author: Suprasanna Mahadevan
Breaking News
கரை ஒதுங்கிய மீனால் கலங்கிய கலிபோர்னியா!
மீனின் புகைப்படங்களும் சமூக வலை தளங்களில் பரவியிருக்கிறது.
அந்த ஐஸ்கிரீம் இந்த ஐஸ்கிரீம் னு இப்போ இட்லி ஐஸ்கிரீமா ஆயிடுச்சு 🙄!
மீது தேங்காய் சட்னி மற்றும் சாம்பாரை ஊற்றி பிசைந்து அதை ஐஸ்க்ரீமாக்கி அதன் மீது மீண்டும் சாம்பாரையும், சட்னியையும் அலங்காரத்திற்கு ஊற்றி கொடுக்கிறார்கள்
தடை செய்யப்பட்ட சிகரெட் வடிவ சாக்லேட்கள் விற்பனை! 7கிலோ பறிமுதல்!
மாணவர்களுக்கு பல்வேறு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆண்குழந்தைக்கு தாயான காஜல் அகர்வால்!
பதிவிட்டு வந்த புகைப்படங்கள் இணையவாசிகளுக்கு அவர் கர்ப்பமாக இருப்பதை தெரியப்படுத்தியது.
நாளை நேர்முகத்தேர்வு.. தகுதியுள்ளவர்கள் தயாராகுங்கள்!
Dedicated Freight Corridor Corporation of India Limited-யில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.SAP Consultant (Team Lead) - 01SAP Consultant (IT-FI/CO) - 02SAP Consultant (IT-PS) - 01SAP...
NIELIT இல் பணி: இன்றே கடைசி!
தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், பல்வேறு பதவிகளுக்கு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது.இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.நிறுவனத்தின் பெயர்: National Institute of Electronics and Information Technologyபதவி பெயர்:...
பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் பணி!
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 16 டிப்ளமோ டிரெய்னி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து...
அறப்பளீஸ்வர சதகம்: கவிஞன்!
கவிஞன்தெள்ளமிர்த தாரையென மதுரம் கதித்தபைந்தேன்மடை திறந்த தெனவேசெப்புமுத் தமிழினொடு நாற்கவிதை நாற்பொருள்தெரிந்துரைசெய் திறமை யுடனேவிள்ளரிய காவியத் துட்பொருள் அலங்காரம்விரிவிலக் கணவி கற்பம்வேறுமுள தொன்னூல் வழக்கும்உல கத்தியல்பும்மிக்கப்ர பந்த வண்மைஉள்ளவெல் லாமறிந் தலையடங் குங்கடலையொத்ததிக...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
சிருங்கேரியுடனான எனது தொடர்புநேற்றைய தொடர்ச்சிதிருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் அவரது உயரதிகாரியுடன் ஒரு நேர்காணலை நடத்த விரும்பினர், ஆனால் அவரது திட்டம் ஏற்கனவே இறுக்கமாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததால், அவரது தனிப்பட்ட செயலாளரோ அல்லது...
ஆரோக்கிய சமையல்: தினை காய்கறி பிரிஞ்சி!
தினை காய்கறி பிரிஞ்சிதினை - 1 கப்வெங்காயம் - 1(நறுக்கியது)தக்காளி - 2 (நறுக்கியது)கேரட் - 1 (சிறியது, நறுக்கியது)பீன்ஸ் - 5 (நறுக்கியது, 1" நீளம்)பட்டாணி - 1/4 கப்காலிஃபிளவர் -...
குட்டிஸுக்கு தேனுடன் தினை லட்டு!
தேனும் தினைமாவும்தினை - 1 மற்றும் 1/2 கப்தேன் - 4 டீஸ்பூன் (+ அல்லது -)முந்திரி - 10 இல்லை (தோராயமாக நறுக்கியது)ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்நெய் - 2...
அப்பாச்சி தீர்வு: குரங்கு கடி, இரத்தக்கடுப்பு, காதில்கட்டி, மார்புச்சளி, நுரையீரல் புற்றுநோய்..!
குரங்கு கடிக்கு…நன்னாரி, அவரி வேர் இரண்டையும் வகைக்கு 15 கிராம் எடுத் தரைத்து பசும்பாலில் கலக்கி மூன்று நாள்கள் உள்ளுக்குக் கொடுக்க விஷம் முறியும்.இரத்தக் கடுப்பு சரியாக…வாழைப்பூச் சாற்றுடன் விலாமிச்சையை சிறிது அரைத்துக்...
