இவர்கள் சாதனையால் உயரவில்லை.. உயரத்தால் சாதனை..!

height 1 - 2026

ஒரு குடும்பமே உயரமாக இருந்து அமெரிக்காவில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

பொதுவாக உயரமாக இருப்பதும் குட்டையாக இருப்பதும் சாதாரணம்தான்.
இதுவே வரையறையை தாண்டி செல்லும் போது அது பெரிதும் பேசப்படுகிறது. உயரம் என்றால் அமிதாப் பச்சன் போல் 6 அடி உயரம் என வர்ணிப்பது உண்டு.

ஆனால அமெரிக்காவில் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருமே 7 அடியை தாண்டி உயரமாக உள்ளனர். இவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

height - 2026

அமெரிக்காவில் மின்னசோட்டாவில் உள்ள எஸ்கோ பகுதியைச் சேர்ந்தவர்கள் டிராப் குடும்பத்தினர். இந்த குடும்பத்தில் அப்பா ஸ்காட், அம்மா கிறிஸ்ஸி, மகள்கள் சவான்னா, மோலி, மகன் ஆடம் டிராப் என 5 பேர் வசித்து வருகிறார்கள். இவர்கள்தான் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களின் சராசரி உயரம் டென்னிஸ் மைதானத்தின் நீளத்திற்கு சமமாக இருக்கும். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த குடும்பத்தினரின் சராசரி உயரம் 203.29 சென்டிமீட்டர். அதாவது 6 அடி 8 அங்குலமாகும். இவர்கள்தான் உலகிலேயே மிகவும் உயரமான குடும்பமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்கள்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
height2 - 2026

இந்த குடும்பத்தில் ஆடம் டிராப் 7 அடி 3 அங்குலம் உயரத்துடனும் மோலி 6 அடி 6 அங்குலமும் , ஸ்காட்டின் உயரம் 6 அடி 8 அங்குலமும் சவன்னாவின் உயரம் 6 அடி 2 அங்குலமும் தாய் கிறிஸ்ஸியின் உயரம் 6 அடி 3 அங்குலமும், ஸ்காட்டின் உயரம் 6 அடி 8 அங்குலமும் உள்ளது.

இவர்களில் மகள்களும் மகனும் கல்லூரிகளில் கூடைப்பந்து, கைப்பந்து ஆகிய விளையாட்டுகளை விளையாடி வருகிறார்கள்.

height3 - 2026

இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் வீட்டின் மேற்கூரையை கைகளால் தொட்டு கொண்டுள்ளனர். இந்த வீடியோவை 5 லட்சத்திற்கும் மேலானோர் பார்த்துள்ளனர்.

இவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் இளநீர் வேண்டுமானால் இவர்கள் ஸ்டூல் போட்டு ஏறி பறித்துவிடுவார்கள் என்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Topics

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories