Author: Suprasanna Mahadevan

தபால் நிலையங்களில் இரயில் பயணச்சீட்டு: இரயில்வே அமைச்சர் அறிவிப்பு!

இதன் மூலம் மின்சாரத்தையும் உற்பத்தி செய்யலாம். இந்த நோக்கத்திற்காக பைலட் திட்டம் தொடங்கப்படும், "என்று கூறினார்

ஏப்ரல் 20க்குள்.‌. நேரில் விண்ணப்பம்.‌.!

சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனை, காரைக்குடி விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, சீமாங் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை மாவட்ட நல வாழ்வு சங்கம் மூலம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து சிவகங்கை...

செல்போன்கள் தீப்பிடிக்க என்ன காரணம்? பாதுகாப்பு வழி..!

அண்மையில் பிரபலமான பிராண்டுகளின் ஸ்மார்ட் போன்கள் திடீரென தீப்பிடித்த பல சம்பவங்கள் உள்ளன.உயிருக்கே ஆபத்தான இந்த சம்பவங்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் பேட்டரி. பேட்டரியில் உள்ள பிரச்சனைகளை சரியாக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், இதுபோன்ற...

அறப்பளீஸ்வர சதகம்: புலவர் வறுமை!

கவிஞர் வறுமைஎழுதப் படிக்கவகை தெரியாத மூடனைஇணையிலாச் சேடன் என்றும்,ஈவதில் லாதகன லோபியைச் சபையதனில்இணையிலாக் கர்ணன் என்றும்,அழகற்ற வெகுகோர ரூபத்தை யுடையோனைஅதிவடி மாரன் என்றும்,ஆயுதம் எடுக்கவுந் தெரியாத பேடிதனைஆண்மைமிகு விசயன் என்றும்,முழுவதும் பொய்சொல்லி அலைகின்ற...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

சிருங்கேரியுடனான எனது தொடர்புநேற்றைய தொடர்ச்சிசிருங்கேரி நகரின் நுழைவு வாயிலில் மைசூர் மகாராஜாவுக்கு தகுந்த வரவேற்பு அளிக்க, ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். சாலையின் ஒரு ஓரத்தில் வேட்டியும், சால்வையும் அணிந்து, கையில் பூர்ணகும்பத்துடன் ஆச்சாரமான...

சுறுசுறுப்பை தன் தரும் பருப்பு உப்புமா!

பருப்பு உப்புமாதேவையான பொருட்கள்:கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, அரிசி குருணை – தலா அரை கப்மிளகு, கடுகு – தலா ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 3 டீஸ்பூன்பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் – தலா...
- 2026

இப்படி ஒரு முறை செய்யுங்க.. சுண்டல்!

சுண்டல்தேவையான பொருட்கள்:வேகவைத்த கடலைப்பருப்பு – அரை கப் ஊறவைத்து வேகவைத்த சன்னா (வெள்ளைக் கொண்டைக்கடலை) – கால் கப்கடுகு, உளுத்தம்பருப்பு, கரம் மசாலாத்தூள், பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன்தேங்காய்த் துருவல், கேரட்...

அப்பாச்சி தீர்வு: காது கரப்பான், மாந்தம்..!

அறுசுவையின் மகத்துவம்நாம் உண்ணும் உணவிலிலுள்ள ஒவ்வொரு சுவைக்கும் தனித்தனி குணங்கள் இருக்கின்றன.காரம் : உடலுக்கு உஷ்ணத்தை அளிப்பது. உணர்ச்சிகளைக் குறைக்கவும் கூடுதவாக்கவும் பயன்படுகிறது. உடலிலுள்ள கிருமிகளை அழித்து சக்தியை மிகுதியாக்குகிறது.இனிப்பு : உடலில்...

டிகிரி போதும்: ECGC இல் பணி!

ECGCல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.பதவி: Probationary Officer (Executive Officer)காலியிடங்கள்: 79கல்வித் தகுதி: Bachelor's Degreeகடைசி தேதி: 20.04.2022விண்ணப்பிக்கும் முறை: Onlineவயது விவரம்.21-30சம்பளம்: ரூ.16 லட்சம் ஆண்டு...

தாம்சன் 32 இன்ச் LED TV.. சிறப்பம்சங்கள்…!

குறைந்த விலையில் சிறந்த டிவியை வாங்க விரும்புபவர்களுக்கு தாம்சன் 32 இன்ச் LED HD ரெடி டிவி நல்ல தேர்வாக இருக்கும்.இந்த தாம்சன் டிவியில் HDMI, PC மற்றும் UBS மற்றும் இயர்போன்...

பாண்டா குட்டி.. பாதுகாவலருடன் லூட்டி!

அவர் மீண்டும் மீண்டும் பாண்டாவை தூக்கி கொண்டும், பிடித்து இழுத்தும் வம்பு செய்கிறார்.

கல்வி உதவித்தொகை: முக்கிய அறிவிப்பு!

கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதி உடையவராக கருதப்படுவர்.
- 2026

Recent articles

spot_img