தபால் நிலையங்களில் இரயில் பயணச்சீட்டு: இரயில்வே அமைச்சர் அறிவிப்பு!

train 2 - 2026

நாடு முழுவதிலும் உள்ள 45,000 தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மத்திய பிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் ” மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ ரயில் நிலையம் உலகத் தரம் வாய்ந்த நிலையமாக மேம்படுத்தப்படும்.

தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளால் பிரபலமான இந்த சுற்றுலா தலத்தில் வந்தே பாரத் ரயில் நிறுத்தப்படும்..” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய ரயில் பயணிகளுக்கும் நற்செய்தி ஒன்றையும் வெளியிட்டார்.. அதாவது நாடு முழுவதிலும் உள்ள 45,000 தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறினார். அதாவது தபால் நிலையங்களில் இனி ரயில் டிக்கெட்களை முன் பதிவு செய்ய முடியும் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் விவசாயிகளுக்கு சூரிய ஒளி மின் அலகுகள் அமைக்க ரயில்வே நிதி அளிக்கும். இதன் மூலம் மின்சாரத்தையும் உற்பத்தி செய்யலாம். இந்த நோக்கத்திற்காக பைலட் திட்டம் தொடங்கப்படும், “என்று கூறினார்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

மேலும் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள துகாரியாவின் பெயரை பாகேஷ்வர் தாம் என மாற்றுவது குறித்து, மாநில அரசு முன்மொழிவை அனுப்பினால், அதன் பெயர் மாற்றப்படும்.

ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டமும் விரிவுபடுத்தப்பட்டு, நிலையங்கள் மூலம் உள்ளூர் அளவிலான தயாரிப்புகள் சந்தையில் கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் 1000 நிலையங்கள் சேர்க்கப்படும், அதில் சதர்பூர் ரயில் நிலையமும் சேர்க்கப்படும். என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories