ECGCல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவி: Probationary Officer (Executive Officer)
காலியிடங்கள்: 79
கல்வித் தகுதி: Bachelor’s Degree
கடைசி தேதி: 20.04.2022
விண்ணப்பிக்கும் முறை: Online
வயது விவரம்.
21-30
சம்பளம்: ரூ.16 லட்சம் ஆண்டு ஊதியம்
தேர்வு முறை: Online Exam மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ இணையதள முகவரி