Author: Suprasanna Mahadevan
Breaking News
நகைக்கடை உரிமையாளர் வீட்டில் கொலை, கொள்ளை! கைதான கொள்ளையர்கள்!
தங்க நகைகளை கொள்ளையடித்தவர்களில் ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்
கொரோனாவால் உயிரிழந்த பெண்மணி மீண்டும் வந்தது எப்படி?
கொரோனாவால் இறந்ததால் அவரது உடலை யாரும் வந்து பார்க்கவில்லை.
4 வயது சிறுவனை 4 மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை!
செல்போனில் ஆபாசமான படங்களை பார்த்து அந்த சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.
மீண்டும் உயர்ந்த வெங்காய விலை!
ஏற்றுமதி அதிகரித்ததன் காரணமாக மீண்டும் மளமளவென உயர துவங்கி உள்ளது.
‘அது’க்கு சம்மதிக்கல.. 6வது மனைவியை விவாகரத்து செய்த 67 வயது முதியவர்!
தன் மனைவி தன்னுடன் உடலுறவு கொள்ளவில்லை. மேலும் என் அருகில் தூங்குவதற்கும் விரும்பவில்லை.
2 மில்லியன் பயனர்களின் தரவுகள் ஹேக்கர்களுக்கு விற்பனை! அதிர்ச்சி அளித்த ஆபாச இணையம்!
முன்னணி அடல்ட் சேட்டிங் மற்றும் வலை ஸ்ட்ரீமிங் சமூகங்களில் ஒன்றான MyFreeCams.com க்கு சொந்தமான ஒரு தரவுத்தளம் பிரபலமான ஹேக்கர் மன்றத்தில் விற்கப்படுகிறது
15 வயது மகளை காணவில்லை: பதறி துடித்த பெற்றோர்!
பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கையடக்க செயற்கைக்கோள்! அசத்திய மாணவர்கள்!
ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்கள் உட்பட சுமார் 1000 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்
சின்ன வெங்காயம் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்க இப்படி செய்யுங்க!
மழை நீரில் பருப்பு வகைகளை வேக வைத்தால் ஒரு கொதியில் வெந்து விடும். ருசியும் அதிகரிக்கும்.ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை உபயோகிக்க வேண்டும்.தயிர், மோர் பாத்திரங்களைச் சுத்தம் செய்து வெயிலில் காய வைத்தால்...
வாழைக்காய் சாப்பிடாத பிள்ளைகளும் விரும்பி சாப்பிட இப்படி பண்ணுங்க!
வாழைக்காய் – பனீர் புட்டுதேவையானவை:பெரிய வாழைக்காய் – ஒன்று,பனீர் (துருவியது) – கால் கப்,வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று,பூண்டு – 3 பல்,பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,கடுகு, கறிவேப்பிலை –...
வங்கி பற்றி வலைதளங்களில் கவனமாயிருங்க: SBI எச்சரிக்கை!
பெரும்பாலான மோசடிகள் மொபைல் செயலிகள், வலைத்தளங்கள் மூலமே நடக்கிறது.
உலக சாதனை படைத்த ஹேஷ்டாக்! ஒரே நாளில் 100 மில்லியன் ட்வீட்!
டிவிட்டர் வரலாற்றிலேயே 100 மில்லியன் ட்வீட்களைப் பெற்ற முதல் டேக் என்ற சாதனையை மகேஷ் பாபு படம் பெற்றிருக்கிறது
