புத்தாண்டு அனைவருக்கும் வளம், நல்ல ஆரோக்கியம், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுவரட்டும். #அமிர்தகாலத்தில் #வளர்ச்சியடைந்தபாரதம்2047
காசி தமிழ் சங்கமம் 3.0 பிப்ரவரி 14 முதல் நடக்கிறது. காசி, ப்ரயாக்ராஜ், அயோத்தி இந்த 3 ஊர்களுக்கும் இலவசமாக சென்று வரலாம். இந்த லிங்கில் பதிவு செய்யவும்.
காலையில் கரூர் டூ திருச்சி பேருந்தில் சென்று, திருச்சி விமானநிலையம் மூலம் சென்னை விமானநிலையம் சென்று, அங்கு (சென்னை) தலைமை செயலகம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் போர் நினைவுத்தூண் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

புதுக்கோட்டை மாவட்டம்அறந்தாங்கிஅறந்தாங்கி வீரமா காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு 18 ஆம் நாள் வல்லம்பர் சமுதாயத்தின் சார்பில் திருவிழா நடந்தத அறந்தாங்கி நகரின் மையப்பகுதியில் வீரமாகாளியம்மன்...
காரைக்குடியில் நடந்த மாநில அளவிலான ஹேண்ட் பால் போட்டியில் அமராவதி புதூர் ராஜராஜன் கல்லூரி சாதனை
காரைக்குடியில்அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய மாநில அளவிலான ஹேண்ட் பால் போட்டியில்...
புதுக்கோட்டை அருகே திருநாளுர் கிராமத்தில் உள்ள பொழிஞ்சியம்மனுக்கு பலநுாறு லிட்டர் பால் அபிஷேகமும் பலநுாறு பெண்கள் விளக்கு வழிபாடும் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே...