Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
நரிக்குடி-யூனியன் சேர்மனுக்கு ஆதரவை வாபஸ் வாங்கிய அதிமுக..
நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் சுயேட்சை சேர்மனுக்கு அளித்து வந்த ஆதரவை அதிமுக கவுன்சிலர்கள் வாபஸ் பெற்றதால் பரபரப்பு. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மொத்தம் 14 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர்.கடந்த 2019...
ஸ்ரீவிலி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து..
ஶ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் ஈஞ்சார் விலக்கு பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.ஶ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் ஈஞ்சார் விலக்கு பகுதியில் காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில்...
கர்நாடகா-எம்எல்ஏ வீட்டில் சிக்கிய ரூ6.10 கோடி..
கர்நாடகாவில் பா.ஜனதா எம்.எல்.ஏ.. வீட்டில் நடந்த சோதனையில் ரூ.6.10 கோடி சிக்கிய நிலையில் எம்.எல்.ஏ.வை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.கடந்த 2018-ம் ஆண்டு தாவணகெரெ மாவட்டம் சென்னகிரி தொகுதியில் பா.ஜனதா...
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு -தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று..
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.வழக்கு விசாரணையை மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுசட்டம் ஒழுங்கு பிரச்சனையால் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு கட்டுப்பாடு அவசியமாகிறது என தமிழ்நாடு...
வேதாரண்யம் கோயிலில் இன்று மாசிமக தேரோட்டம் கோலாகலம்..
வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயில் மாசி மக தேரோட்டம் இன்று பக்தி பரவசத்த்துடன் நடைபெற்றது .நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயில் மாசிமகப் பெருவிழாவையொட்டி, இன்று தொடங்கிய தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுக்கள் பங்கேற்று பக்தி...
வரும் தேர்தலில் திருமா டெபாசிட் வாங்குவதே கடினம்-அண்ணாமலை..
மக்களவை தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம் தான். யார் பாஜகவிற்கு வந்தாலும் அரவணைப்பது எனது கடமை.திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் என்று திருமாவளவன் முடிவு செய்துவிட்டார்...
அதிமுக ஓபிஎஸ் வழக்கு பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுப்பு..
சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. மீது வழக்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என ஓ.பி.எஸ் தரப்பு இன்று வாதம் செய்து கட்சியில் இருந்து நீக்கியது சட்டவிரோதமானது எந்த நோட்டீசும் அளிக்காமல் கட்சியில் இருந்து...
டெண்டர் வழங்க லஞ்சம்-பாஜக எம்.எல்.ஏ.வின் மகன் கைது..
பெங்களூருவில் டெண்டர் வழங்க ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் மகனை லோக் அயுக்தா போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், லஞ்சம் வாங்கிய புகாரில் பிரசாந்த் மாதல் வீட்டில் லோக் ஆயுக்தா...
கச்சத்தீவு விழா- ராமேஸ்வரத்தில் இருந்து 72 படகுகளில் இன்று பக்தர்கள் பயணம்..
கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவுக்கான பயணத்தை ராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெறும்.விழாவில் பங்கேற்க தமிழகத்தை...
தமிழகத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல்..
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்காலம் முடிந்து கோடை காலம் துவங்கியுள்ள நேரத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் துவங்கும் நேரத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் காய்ச்சல்கள் பரவுவது...
கவர்னர்க்கு எதிராக தெலுங்கானா அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு..
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக தெலுங்கானா அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் விரைவில் விசாரணை நடைபெறும் என தெரிகின்றதுதெலுங்கானா மாநில கவர்னராக இருக்கம் தமிழிசை சவுந்தரராஜன், நிலுவையில் உள்ள...
தஞ்சாவூர் 90 டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறைவு ஊழியர்களுக்கு நோட்டீஸ்..
தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தாண்டு பிப்ரவரி மாதம் 90 டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறைந்துள்ளதால் உரிய விளக்கம் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு நிர்வாகம் உத்தரவிட்டுஉள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டத்தில்147 டாஸ்மாக்...
