images 2023 03 05T090520.823 - 2026

முதுநிலை நீட் தேர்வு இன்று துவக்கம் ..

இந்தியா
images 2023 03 05T090520.823 - 2026

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று இந்தியா முழுவதும் 600 தேர்வு மையங்களில் துவங்கி உள்ளது.

நாடு முழுவதும் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உட்பட நாடு முழுவதும் 271 நகரங்களில் சுமார் 600 தேர்வு மையங்களில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆன்லைனில் நடைபெறது .

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் முடித்த சுமார் 25 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதுகின்றனர். தேர்வு முடிவு வரும் 31-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.