Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
ஜம்மு-காஷ்மீரில் டிஜிபி படுகொலை: வீட்டுப் பணியாளரை தேடும் போலீஸ்..
ஜம்மு-காஷ்மீரில் டிஜிபி கொலை: வீட்டுப் பணியாளரின் டைரி கண்டெடுப்புஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் சிறைத் துறை டிஜிபி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது வீட்டுப் பணியாளரின் டைரி கண்டெடுக்கப்பட்டிருப்பதாக ஜம்மு ஏடிஜிபி தெரிவித்துள்ளார்.சிறைத்...
மும்பை-ரூ.9.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்திவந்தவர் கைது..
மும்பை விமான நிலையத்தில் ரூ.9.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்திவந்த நபரை சுங்கத்துறையினர் கைதுசெய்தனர்.மும்பை, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அடிஸ் அபாபாவில் இருந்து மும்பை வந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள்...
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 6 பேரும் சடலமாக மீட்பு..
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 5 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் 6 வது நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 58). இவர் அதே...
திருப்பதியில் பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம்..
திருப்பதி திருமலையில் இன்று தேரோட்டம் கோலாகலமாக துவங்கி நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் திருமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர் .திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த...
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அக். 11 முதல் கலந்தாய்வு..
இந்தியா முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு அக்டோபர் 11-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளதுஇந்த அறிவிப்பின்படி, அகில...
தென்னிந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் தசரதா ஆயுத பூஜை..
தென்னிந்தியாவில் வேதபாராயண முறைப்படி கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆயுத பூஜை, இந்த ஆன்மீக விழா முக்கியமாக கர்நாடகாவில் தசரதா பண்டிகை, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவில் ஆயுதபூஜை சரஸ்வதி...
இன்று சரஸ்வதி பூஜை -ஆயுத பூஜை செய்ய நல்ல நேரம்..
*இன்று அக் 4செவ்வாய்கிழமை சரஸ்வதி பூஜை ( ஆயுத பூஜை ) செய்ய நல்ல நேரம்*காலை - 8.00 Am to 9 Amமதியம் - 4.50 Pm to 5.45 Pmஇரவு...
இன்று மஹாநவமி சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை..
இன்று மஹாநவமி சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை என தமிழகம் கேரளாவில் கொண்டாடுகின்றனர்.விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது. பூஜையில் கலசம் வைத்தும் அரைத்த மஞ்சளில் அம்மன்...
நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500/- வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்..
தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500/- வழங்க வேண்டும்,மழைநீரில் மூழ்கிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 இழப்பீடு வழங்க வேண்டும். குறுவை சாகுபடியை பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க...
உ.பி.: துர்கா பூஜையில் பலி 5 ஆக உயர்வு, 60க்கும் மேற்பட்டோர் காயம்..
உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹியில் அக்.2ல் நடந்த துர்கா பூஜையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. பதோஹி மாவட்டத்தின் அவுராய் நகரில் உள்ள துர்கா பூஜை பந்தலில் ஞாயிற்றுக்கிழமை...
மருத்துவப் படிப்பு- மாணவர்கள் அக்6வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க அவகாசம் ..
மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மருத்துவத் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம்...
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மத்திய மேற்கு வங்கக்கடலில்...
