Mahadevan B.R.

About the author

சென்னை புத்தகக் கண்காட்சி; சில சிந்தனைகள்!

ஒவ்வொரு ஆண்டு புத்தகக் கண்காட்சிதோறும் வழக்கமாக சில விஷயங்கள் நடக்கும். சில பதிப்பாளர்கள் தமது புத்தகங்கள் அமோகமாக விற்றதாகச் சொல்வார்கள். சிலர் நேர்மாறாகச் சொல்வார்கள்.

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு: துண்டுச்சீட்டில் எழுதி வைத்தே ஓத வேண்டும்!

தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு தமிழ் மந்திரங்கள் சொல்லித்தான் நடக்கவேண்டும் - ஸ்டாலின்

ஆங்கிலப் புத்தாண்டை நாம் கொண்டாடலாமா?!

நள்ளிரவு 12 மணிக்கு வெற்றி வேல் வீர வேல் என்ற முழக்கத்தை நமது புத்தாண்டு கோஷமாக விண்ணை அதிரச் செய்யலாம். ஆங்கிலப் புத்தாண்டை நமது பாணியில் கொண்டாடுவதில் எந்தத் தவறும் இல்லை.

சபரிமலை குறித்த தீர்ப்பில்… எங்கே இடறுகிறார்கள் தெரியுமா..?

மூன்றுமே ஒரே மாதிரியாக விவாதிக்கப்படவேண்டிய / தண்டிக்கப் படவேண்டிய விஷயம் என்று சொல்வதைப் போன்றது இது.

பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்..!

எனவே வேத, சனாதன தர்மத்தை ஆதரிப்பவர்களும் திருக்குறளை மதிப்பவர்களும் இந்துத்துவர்களும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டியது பைபிள், குர்ரான், தாஸ் கேப்பிடல் புத்திரர்களையே.

காந்தியின் பெயரில் புறக்கணிக்கப்பட்ட ‘அந்த’ தியாகங்களுக்கும் வலிகளுக்கும் கண்ணீர் அஞ்சலி!

காந்தியாக வாழ்ந்தது எளிது. காந்தியத்துக்காக வாழ்ந்தது அப்படி இருந்திருக்கவில்லை. காந்தியின் பெயரில் புறக்கணிக்கப்பட்ட அந்தத் தியாகங்களுக்கும் வலிகளுக்கும் கண்ணீர் அஞ்சலி.

மாட்டுக்கறிக்காக… பற்றி எரிகிறது… உயிர்மூச்சு தரும் அமேசான் காடு!

மாடுகளை அதிகம் வளர்க்க வேண்டு மென்றால் அவற்றுக்கான தானியங்கள், மேய்ச்சல் நிலங்கள் தேவை. பிரேஸிலில் இப்போது காடு பற்றி எரிவது அதற்காகத்தான்.

கற்பு எனப்படுவது யாதெனின்…!

காதலை ஏற்க மறுத்தாலே ஆசிட் அடிக்கிறார்கள்; அருவாளால் வெட்டிக் கொல்கிறார்கள். அதைவிட அப்படிக் கொன்றவன் பக்கம் இருக்கும் ’நியாயங்களை’ ஊரே கூடி உயர்வாகப் பேசுகிறது.

370 நீக்கம்- சமூக அநீதியா? மாநில உரிமையை பாதிக்கும் செயலா?

ஆர்ட்டிகிள் 370 நீக்கம் என்பது சமூக அநீதிச் செயலா... கஷ்மீரின் தனித்தன்மையை பாதிக்கும் செயலா... மாநில உரிமையில் குறுக்கிடும் செயலா?

காஷ்மீர் யாருக்கு சொந்தம்?

நேற்று வரை பலருக்கும் விடை தெரிந்த அதே நேரம் சிலரால் ஏற்கப்படாத இந்தக் கேள்விக்கு இன்று தெளிவான அரசியல் தீர்வு கிடைத்து விட்டிருக்கிறது.

இடப்பங்கீடு: காணத் தவறிய உண்மைகளும் கைக்கு எட்டும் தீர்வுகளும்!

அரசு நிறுவனங்களுக்கு அரசு செலவிடும் தொகையை இந்தியப் பெருமிதம் கொண்ட நிறுவனங்களுக்கு இந்திய தேச பக்தி கொண்ட நிறுவனங்களுக்கு இந்திய மக்கள் மீது அக்கறை கொண்ட சமூக சேவகர்களுக்குக் கொடுப்பதே நம் முன் இருக்கும் பிரச்னைகளுக்கான தீர்வாக இருக்கும்.

சம்ஸ்கிருதமா… தமிழா… எது மூத்த மொழி?

சம்ஸ்கிருதத்தின் மேன்மையை உணர்ந்தவர்களும் மொழி அரசியல்வாதி களின் பிற மலினங்களை எதிர்ப்பவர்களும் ஆங்கிலத்தை ஒரு பாடமாகவே படியுங்கள் என்று சொல்லும் ஆங்கிலேயர்களும் ஒன்று சேரவேண்டும்.

Categories