Mahadevan B.R.

About the author

ஆங்கிலப் புத்தாண்டுக்கு கோவில் நடை திறக்கலாமா?

நாம் விரும்புகிறோமோ இல்லையோ சில விஷயங்களை நாம் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். அல்லது லேசாக மாற்றிப் பயன்படுத்தலாம். அவற்றை முற்றாக தவிர்ப்பது சாத்தியமில்லை. அவசியமும் இல்லை.கி.பி. கி.மு. என்பது இத்தனை ஆண்டுகாலம் பழக்கத்தில்...

எம் கேள்விக்கென்ன பதில்? (கமல் ஹாசனுக்கு)

(பொதுவாக இடதுசாரித் தரப்புக்கு ஒரு பொய்யான பிம்பம் உண்டு. அதாவது அவர்களில் அறிவார்ந்தவர்கள் அதிகமாம். அறிவார்ந்த சிந்தனை அவர்களுக்கு அதிகமாம். விஷயம் என்னவென்றால் எந்தவொரு உண்மையான கேள்வியையும் கேட்டுக்கொள்ளாமல், கேட்கவிடாமல் தம்மைப் பொத்திப்...

எம் கேள்விக்கென்ன பதில்? (ஸ்டாலினுக்கு)

1. உங்கள் மனைவி கடவுள் நம்பிக்கை உள்ளவரா? உங்கள் நிறுவனம் எடுக்கும் திரைப்படங்கள் இந்துக் கடவுள் பூஜையுடன் தொடங்கப்படுகின்றனவா?2. கடவுளை நம்புபவர் காட்டுமிராண்டி... முட்டாள்... அயோக்கியன் என்ற வாசகத்தில் கடவுள் என்பது அல்லாவையும்,...

கமல் ஹாசன் – ஸ்மிருதி இரானி ரிபப்ளிக் டிவி பேட்டி! கனவு காண்பவர் Vs செயல்வீரர்கள்!

நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே கமல் தன் டிரேட் மார்க் முனகலை முக்கினார். முனகினார். வயதாகிவிட்டது... நீங்கள் பேசுவது காதில் விழவில்லை என்றார். ரொம்பக் குளிருகிறது... உங்கள் அனுமதியுடன் கோட் மாட்டிக்கொள்ளவா என்று அசடு வழிந்தார்....

இது நேருவின் சுயசரிதை… நேரு நேராகச் சொல்வதாக இருந்தால்..!

 அப்போது நான் கேந்திராவின் சார்பில் அருணாச்சல பிரதேசத்தில் இருந்தேன். கேந்திராவின் ஆண்டுவிழா ஒன்றில் மாறுவேடப் போட்டிக்கு தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் பள்ளிக் குழதைகள் அழைத்துவரப்பட்டிருந்தனர்.அருணாச்சல் பிரதேசத்தின் சார்பில் ஒரு...

தமிழர்கள் இந்துக்களா – 5

அந்நிய மதங்கள் இந்து மதம் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக அதன் மீது நடந்த தாக்குதல்களைத் தாக்குப் பிடித்து நிற்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் என்னவென்றால் அந்தக் காலகட்டத்து இஸ்லாமிய கிறிஸ்தவ ஆட்சிகள் முழுக்க முழுக்க...

ஏழு குற்றவாளிகளை விடுவிப்பது சரியா..?

 ராஜீவ் நேருவுடன் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் பற்றி எந்தவொரு செய்தியும், தகவலும் வெளியே வராமல் தடுப்பது யார்..? அந்த உணர்வுபூர்வமான அம்சத்தை முற்றாக ஓரங்கட்டி அந்தக் கொலைகாரர்களை விடுதலை செய்யத் துடிப்பது யார்? ராஜீவைக்...

தமிழர்கள் இந்துக்களா – 4

பரிவார தெய்வ மரபின் நண்பர் யார் : இந்துவா - கிறிஸ்தவமா - இஸ்லாமாபரிவார - குல தெய்வ - நாட்டார் மரபினரிடம் கிறிஸ்தவ - இஸ்லாமிய மதங்கள் என்ன சொல்கின்றனவென்றால், இந்துப் பெரு மரபு...

மேற்குத் தொடர்ச்சி மலை

ஒரு திரைப்படத்தை இரண்டு வகையில் அணுகலாம். ஒன்று திரை மொழி, திரைக்கதை, ஒளிப்பதிவு, நடிப்பு, இசை என திரைப்படத்துக்கான அளவுகோல்களின் அடிப்படையில் பார்க்கலாம். இன்னொன்று அந்தப் படத்தின் அரசியல் சார்ந்து மதிப்பிடலாம். அதாவது,...

தமிழர்கள் இந்துக்களா – 3

இந்து மதம் இந்தியா முழுவதிலும் இருக்கும் அனைத்து ஜாதிகளையும் ஒன்று சேர்த்து ஒரு பெரு மரபாக ஒற்றைப்படையாக ஆவது சரியென்றால், கிறிஸ்தவ, இஸ்லாமிய சக்திகள் உலகம் முழுவதிலும் இருக்கும் அனைவரையும் ஒரே குடையின்...

தமிழர்கள் இந்துக்களா – 2

இந்து மதத்துக்கு எதிராக நடக்கும் இன்றைய அவதூறு, அழிப்புச் செயல்கள் ஆகியவற்றைக் கண்டு நாம் இப்போதே, இவ்வளவு பயப்படவேண்டுமா என்ற கேள்வி பலர் மனதில் எழும். வைதிக இந்து மதத்தை எதிர்த்து சமணம், பவுத்தம்...

கர்நாடக இசையும் கிறிஸ்தவமயமாக்கமும்…

கர்நாடக இசையும் கிறிஸ்தவமயமாக்கமும்...சமீபத்தில் எழுந்துள்ள இந்தப் பிரச்னையை கலை சுதந்தரத்துக்கும் மத அடிப்படைவாதத்துக்கும் இடையிலான மோதலாகத் தவறாகச் சித்திரிக்கிறர்கள்.உண்மையில் இந்த இடத்தில் இது ஒரு கலைஞருடைய (தியாகராஜ ஸ்வாமிகள்) படைப்பை அவரை மதிக்காத...

Categories