பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
மோடியை எதிர்ப்பது என்பது இந்து மதத்தை ஆதரிப்பது ஆகாது..! ஒளறல் ஸ்டாலின்!
"மோடியை எதிர்ப்பதால் இந்து மதத்தை ஆதரிப்பதாகாது" என்று மு.க. ஸ்டாலின் பேசியதை சமூக வலைத்தளங்களில் இன்று கிண்டல் செய்து வருகிறார்கள்.எனக்குத்தான் புரியலையா? உங்களுக்காவது புரியுதா??. என்ற கேள்விக் கணையுடன் இந்த வீடியோ வைரலாகி...
உச்சக்கட்டம் – டிரைலர்
Uchakattam Tamil TrailerUchakattam Tamil Trailer | Kiccha Sudeep | Sunil Kumar Desai | Thakur Anoop Singh, Sai Dhanshika
500 நவீன பஸ்கள்… எல்லாம் வட மாவட்டங்களுக்கு! தொடங்கி வைத்தார் முதல்வர்!
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 500 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ரூ.133 கோடி மதிப்பில் 500 புதிய பேருந்துகளின் சேவைகளைத்...
‘டிக்டாக்’கால் எகிறிய ஹார்ட் பீட்டு..! ஓங்கி அட்சா ஒன்னர டன்னு இல்லே… இது போலீஸின் டூயட்டு!
நாம் இப்போது வைரல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! பொய்களும், பகீர் தகவல்களும், பிறழ் செய்திகளும் பிடிக்கும் இடம், நல்லவை எதற்கும் கிடைக்காது!அப்படி ஒரு வைரல் வீடியோ இது. டிக்டாக் ஆப் மூலம் பரவிய...
ரயில்வேயில்… 35,227 பணியிடங்களுக்கான அதிகார பூர்வ அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 31
ரயில்வே துறையில் டிக்கெட் கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப சாராத 35 ஆயிரத்து 227 பணியிடங்களுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மண்டலத்திற்கு 2 ஆயிரத்து 694 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது....
காறித் துப்புகிறார்கள் காங்கிரஸின் திக்விஜய் சிங்கை..! புல்வாமா ஓர் விபத்து என்று சொன்னால்..?!
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங்கை இப்போது காறித் துப்புகிறார்கள் டிவிட்டரிலும் சமூக வலைத்தளங்களிலும்! "Digvijaya Singh"அவர் பாஜக.,வை விமர்சிக்கும்போது அவரது கருத்துகள் எப்போதும் சர்ச்சைக்குரியதாக அமைந்துவிடும். சில நேரம் தேசத் துரோகக்...
காங்கிரஸுக்கு தாவுகிறாரா அன்வர் ராஜா?!
அவசர பத்திரிகையாளர் சந்திப்பு என்று குறிப்பிட்டு, இந்தச் செய்தி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது.இன்று மதியம் 2.30 மணிக்கு முன்னாள் தமிழக அமைச்சரும், தற்போதைய தமிழ்நாடு வக்ஃப் போர்ட் தலைவர் மற்றும் நாடாளுமன்ற...
ராஜஸ்தான் பள்ளிப் பாடத்தில் … விமானி அபிநந்தன்!
ராஜஸ்தான் மாநில பள்ளிப் பாடத்தில் இடம் பெறுகிறார் விமானி அபிநந்தன்.பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் எல்லையில் எதிர்கொண்ட சம்பவங்கள் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிப் பாடத்தில் சேர்க்கப்படும் என்று...
நீங்க தேசபக்தி உள்ள இந்திய கட்சின்னு உலகம் நம்பணுமே மிஸ்டர் சிதம்பரம்?!
நீங்க தேசபக்தி உள்ள இந்தியக் கட்சிதான்னு உலகம் நம்பணுமே! என்ன செய்யலாம் என்று காங்கிரஸ் சிதம்பரத்துக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார் பாஜக.,வின் ஹெச்.ராஜா.இன்று காஷ்மீரின் 40% பகுதி பாக் வசம் உள்ளதற்கு காங்கிரஸ் காரணம்....
மதிமுக., திக் திக்..! தமிழுணர்ச்சி செத்துப் போகணுமா? ஓர் இடத்துக்காக தேர்தலை புறக்கணிக்கணுமா?!
திமுக., கூட்டணியில் தொகுதி உடன்பாடு இழுபறியில் உள்ள நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று முற்பகல் நடைபெறுகிறது. இதனை மதிமுக., பொதுச் செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கையில்...
பாலாகோட்டில் தாக்குதல் நடத்தும் முன்… 300 ஆக்டிவ் மொபைல் போன் சிக்னல் அங்கே இருந்தன!
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாமில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக அங்கே பலர் இருந்ததை என் டி ஆர் ஓ உறுதி செய்திருக்கிறதுகடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பாலாகோட்...
கன்னியாகுமரி துறைமுகம் திட்டத்துக்கான சிறப்பு நோக்க நிறுவன துவக்கம்!
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது...தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி, சேவாபாரதி, சேவாலயா இணைந்து நடத்தும் காணி பழங்குடி மக்களுக்கான ஒருங்கிணைந்த பழங்குடியினர் வளர்ச்சி...
