பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
உடலினை உறுதி செய்; இந்தியா உறுதியாகும்! : மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி
Fit India என்ற இந்த இயக்கத்தோடு இன்று அனைவரும் இணைந்து வருகிறார்கள். அவர்கள் திரைப்படத் துறையினராகட்டும், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் ஆகட்டும், தேசத்தின் சாமான்ய மக்களாகட்டும், இராணுவ வீரர்களாகட்டும், பள்ளி ஆசிரியர்கள் ஆகட்டும் – நாலாபுறத்திலும் நாம் உடலுறுதியோடு இருந்தால், இந்தியாவும் உறுதியோடு இருக்கும் என்பது எங்கும் எதிரொலிக்கிறது.
விவசாயக் கடன் தள்ளுபடி கோரி பாஜக., நாளை பந்த்: எடியூரப்பா உறுதி!
“தேர்தலுக்கு முன், முதல்வர் குமாரசாமி விவசாயக் கடனை ரத்து செய்வதாகக் கூறியிருந்தார். ஆனால், பதவிக்கு வந்ததும் செய்யவில்லை. இப்போது 'தனிக்கட்சியாக ஆட்சியை பிடித்திருந்தால் தள்ளுபடி செய்வேன்' என சால்ஜாப்பு சொல்கிறார்.
அடுத்த அதிர்ச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் தீ விபத்து; ஆட்சியாளருக்கு ஆபத்து!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், அடுத்தடுத்து நடக்கும் அசம்பாவிதங்களால் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் சங்கடங்கள் ஏற்படக் கூடும் என்றும், அதற்கான துர் நிமித்தங்கள்தான் இப்படி தீப்பற்றுதல் எல்லாம் என்றூம் கூறுகின்றனர் பக்தர்கள்.
மூச்சுத் திணறலுடன் பேசும் ஜெயலலிதாவின் ஆடியோ: கைப்பட எழுதிய ‘பிடித்த உணவுப் பட்டியல்’!
கடந்த 2016 ஆகஸ்ட் 2ஆம் தேதி தனக்கு என்ன உணவு தேவை என்பது குறித்து ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் தாக்கல் செய்த பட்டியல் வெளியீடு #Jayalalithaa
பாஜக., நல்லது செய்திருந்தாலும் எதிர்மறைக் கருத்துகளே பரவுகின்றன: தமிழிசை
பாஜக ஆட்சியில் 8 கோடி சிறு குறு தொழிலாளர்களை முதலாளியாக உருவாக்கி உள்ளோம் என்று குறிப்பிட்ட அவர், பாஜக 5 ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் 40 நாடாளுமன்றத் தொகுதியிலும் பாஜக.,வின் சாதனைகள் குறித்து பிரச்சாரம் செய்வோம் என்று குறிப்பிட்டார்.
பிரதமராக 5ஆம் ஆண்டில் மோடி: துடிப்பு மிக்க மக்கள் இயக்கமாக மாறியதாக பெருமிதம்!
இது குறித்து மத்திய அரசின் சார்பிலும் அறிவிப்பு ஒன்று வெளியிடப் பட்டுள்ளது. அதில், பிரதமர் மோடியின் நான்கு ஆண்டு கால ஆட்சியில், ஊழலை ஒழித்து வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நிர்வாகம் நடைபெற்று வருகிறது என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
முரண்பாடான தகவல் தரும் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம்! வீதிக்கு வாருங்கள், உண்மை வெளிவரும்!
எல்லாம் அரங்கன் பார்த்துக் கொள்வான் என்று சொல்லி வாளா இருப்போர் வீணர்கள் / சோம்பேறிகள் / ஆத்திக நாத்திகர்கள் / மூர்க்கர்களே. அப்படி நம் முன்னோர்கள் இருக்கவில்லை என்பதற்காகத் தான் அவர்கள் செய்த முறைகளை / தியாகங்களைப் பதிவிட்டுள்ளோம்.
குழந்தைகளுக்குச் சொல்ல ஸ்ரீ அனுமன் ஸ்லோகம், மந்திரங்கள்!
ஸ்ரீ ஹ்னூமத் மந்திரங்கள் ஸ்லோகங்கள்
நெல்லை, குமரியில் இணையத்துக்கு மீண்டும் உயிர் வந்தது!
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இணைய சேவை முடக்கம் தொடரும் என விளக்கம் அளிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று மாலை முதல் நெல்லை, குமரி மாவட்டங்களில் இணையத்துக்கு உயிர் கிடைத்துள்ளது.
நம்பி ‘கை’ வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி!
அதன் பின்னர் நடந்த வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கை கொடுக்க நம்பிக்கை வாக்கெடுப்பில் 117 பேர் அவருக்கு வாக்களித்தனர்.
அதிர்ச்சி வீடியோ: பாகனை மிதித்துக் கொன்ற சமயபுரம் கோவில் யானை
அதிர்ச்சி வீடியோ: பாகனை மிதித்துக் கொன்ற சமயபுரம் கோவில் யானை
