பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
மொபைல் இணைய வேகத்தில் உலகில் இந்தியாவுக்கு 109 வது இடம்
உலகின் தரவரிசையில் இந்தியா 109 வது இடத்தில் தொடர்கிறது. இந்த தகவலை ஓக்லாவின் ஸ்பாட்டெஸ்ட் இன்டெக்ஸ் கூறுகிறது.
ரஷ்ய வணிக வளாக தீவிபத்து: உயிரிழப்பு 64 ஆக அதிகரிப்பு
பலருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்புக்கு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ரஷ்யா அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : கார்த்தி சிதம்பரத்தை ஏப்.2 வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை
என்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை ஏப்.2 வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஸ்டெர்லைட் மண்ணை நச்சாக்கும் தன்மையை தடுத்து நிறுத்த ஸ்டாலின் வேண்டுகோள்
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் அந்த மாவட்ட மக்களும் அந்த மண்ணும் கடும் அபாயத்தை சந்தித்துக் கொண்டிருப்பதை அரசுக்கு எச்சரிக்கும் வகையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு வலிமையுடன் போராடி வருகிறார்கள்.
சுங்கச் சாவடி வருவாய் தணிக்கை தேவை! : அன்புமணி
ஏதேனும் நெடுஞ்சாலையில் முதலீட்டை திரும்ப எடுத்த பிறகும் முழுமையான கட்டணம் வசூலிக்கப்படுவது தணிக்கையில் கண்டறியப்பட்டால், அந்த சாலைகளில் சுங்கக்கட்டணத்தை அடியோடு ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்.
தமிழக நதிநீர் சிக்கல்களை தீர்ப்பது எப்போது? திமுக மாநாட்டில் பேச்சு
இப்படிப்பட்ட நிலையில் தென்ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் நீரை ரேசனில் மக்களுக்கு வழங்குகிறார்கள். தண்ணீர்தானே என்று நினைக்காதீர்கள். நீர் என்பது திரவத் தங்கம். அதை சரியாக பயன்படுத்துவது மட்டுமின்றி நீர் மேலாண்மை வேண்டும். இது குறித்து, தளபதி அவர்கள் உச்சநீதிமன்றத்தில் என்னுடைய வழக்கையொட்டி நதிகளை தேசியமயமாக்கி இணைக்க வேண்டுமென்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
ராம் ராம் என்பதன் சக்தி எந்த அளவில் இருந்தது என்பதைக் கண்டோம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி!
இன்று ராமநவமி புண்ணிய தினம். இந்த புனிதமான நாளன்று நாட்டுமக்கள் அனைவருக்கும் என் நெஞ்சம்நிறை நல்வாழ்த்துக்கள். வணக்கத்திற்குரிய அண்ணலின் வாழ்க்கையில் ‘ராம் ராம்’ என்பதன் சக்தி எந்த அளவுக்கு இருந்தது என்பதை நாம் அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் காண முடிந்தது.
மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து மாநிலத்தின் சுணக்கத்தைப் போக்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி
சேலத்தில் இன்று நடைபெற்ற விமான சேவை தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசுடன் நாங்கள் இணக்கமாக இருப்பதால்தான் தமிழக அரசு கேட்பதைச் செய்து தர பிரதமர் மோடி தயாராக இருக்கிறார் என்று கூறினார்.
பெண்களே உஷார்..! காதலுக்காக மதம் மாறி குடும்பம் நடத்தினால்…? அன்வர்ராஜா மகன் நாசர் விவகாரம்!
இந்த நிலையில் இன்று காரைக்குடியில் குறிப்பிட்ட ஜமாத்தாரிடம் அழுது புலம்பி கதறி கண்ணீர்விட்டு சுவரில் முட்டி மோதி பள்ளிவாசலில் அமர்ந்து போராடினார். அவரது நிலை கண்டு மனம் இரங்கிய ஜமாத்தார், இன்று நடைபெறவிருந்த நாசரின் திருமணத்தை நிறுத்திவிட்டனர்.
கௌஸல்யா சுப்ரஜாராம… எம்.வி.அனந்தபத்மநாபாசாரியர் சொல்லும் விளக்கம்
கௌஸல்யா சுப்ரஜாராம... எம்.வி.அனந்தபத்மநாபாசாரியர் சொல்லும் விளக்கம்
