மொபைல் இணைய வேகத்தில் உலகில் இந்தியாவுக்கு 109 வது இடம்

தொழில்நுட்பம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

cellphone driving - 2026

மொபைல் இணைய வேகத்தில் உலகில் இந்தியா 109 வது இடத்தில் உள்ளது.

உலகில் மிக அதிக மொபைல் தரவு நுகர்வோரை கொண்டது இந்தியா ஆனால் டவுன்லோடு மொபைல் இணைய வேகத்தில் உலகில் இந்தியா 109 வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் 8.80 மெகாபிக்சல்கள் என்ற அளவில் இருந்து, பிப்ரவரி மாதம் 9.01 மெகா பைட்டாக மாற்றப்பட்டது.

இருந்தும் உலகின் தரவரிசையில் இந்தியா 109 வது இடத்தில் தொடர்கிறது. இந்த தகவலை ஓக்லாவின் ஸ்பாட்டெஸ்ட் இன்டெக்ஸ் கூறுகிறது. உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் நிலையான வலைப்பின்னல் பதிவிறக்க வேகங்களில் கடந்த ஆண்டு இந்தியா அதிகரித்துள்ளது என்று அது தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.