மச்சம் சொல்லும் மிச்சம்: வசீகரிக்கும் திறன்!

Published:

Mole-3
Mole-3

வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.

இடது கன்னத்தில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் விடாபிடியான எண்ணம் கொண்டவர்கள்.

வலது கன்னத்தில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்களுக்கு நல்ல வசதியான வாழ்க்கை அமையும்.

। வளரும்….

Related articles

Recent articles

spot_img