பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
சுப்பாவீ.,க்கு அப்பாவி.,யின் கடிதம்! ஐயா நூல் ஆராய்ச்சி செய்ங்க… பூநூல் ஆராய்ச்சி வேணாம்!
இது போன்ற பல கேள்விகளை தங்களிடம் என்னைப் போன்ற அப்பாவி தம்பிகள் கேட்க தயாராக இருக்கிறோம். நேரம் - நாள் - இடம் - குறிப்பிடுங்கள் - பொது வெளியில் நாங்கள் தயார்.
அய்யா சுப.வீ அவர்களே
புத்தக நூல் ஆராய்ச்சி செய்யுங்கள்
தேவையில்லாத
பூ நூல் ஆராய்ச்சியை விட்டு விடுங்கள்.
ஸ்டெர்லைட் போராட்டம் ஏன்? முதல்வர் எடப்பாடி சொன்ன விளக்கம்!
ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, ஸ்டெர்லைட், நியூட்ரினோ எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்கள் தூண்டப்படுவதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
காவிரி மேலாண்மை வாரியம் இல்லையெனில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசு
அதன்படி குறித்த காலக்கெடு வரையில் காத்திருந்துவிட்டு, அவ்வாறு அமைக்கப்படாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து ஊழலை ஒழிக்கும் லோக் ஆயுக்தவுக்குதான்! : கமல் உறுதி
நம் மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை தமிழக அரசுதான் தீர்மானிக்க வேண்டும். அந்த உரிமை தமிழக அரசுக்கு வர வேண்டும்; நான் ஆட்சிக்கு வந்தால், எனது முதல் கையெழுத்து, லோக் ஆயுக்தவுக்குதான் இருக்கும் என்றார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல ஹாசன்.
ஆய்வு, துணை வேந்தர் நியமனம் என பிரச்னைகள் குறித்து மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் விளக்கம்!
மாவட்டங்கள் தோறும் ஆளுநர் நடத்தும் ஆய்வு குறித்தும், சட்டப் பல்கலைக்கழகத்துக்கு நியமிக்கப் பட்ட துணைவேந்தர் நியமன விவகாரம் குறித்தும், ஆளுநரின் அழைப்பின் பேரில் சென்று சந்தித்த தம்மிடம், ஆளுநர் பன்வாரிலால் விளக்கம் அளித்திருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஐ.பி.எல்.: சென்னை அணி ரசிகர்களுக்காக ஒரு ஆப்
ஐ.பி.எல். சென்னை அணி ரசிகர்களுக்காக ஒரு ஆப் இது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்காக ஒரு மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆன்மிக ‘பெரியார்’ வேசம் கட்டிய ரஜினி
ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் விதவிதமாக பேனர்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் ஆன்மீக பெரியாரே எனக் கூறி ரஜினியின் ஆதரவாளர்கள் பேனர் வைத்துள்ளனர்.
ஸ்டூடியோவில் வைத்து கத்திக் குத்து: கேரள ரேடியோ ஜாக்கி ரசிகன் ராஜேஷ் படுகொலை!
திருவனந்தபுரம்: கேரளாவில் பிரபலமான ரேடியோ ஜாக்கி ரசிகன் ராஜேஷை மர்ம நபர்கள் கூர்மையான கத்தியால் அவரது ஸ்டூடியோவிலேயே வைத்து குத்திக் கொன்று தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடையை மீறி நடைபெற்ற சசிகலா புஷ்பா எம்.பி. திருமணம்
சசிகலா புஷ்பா எம்.பி. திருமணம் நீதிமன்ற தடையை மீறி இனிதே தில்லியில் நடைபெற்றது..
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.
மதுரை சந்தையூர் சாதி பிரச்னை: திருமாவளவனுக்கு இந்து மக்கள் கட்சி கடிதம்
மதமாற்றம் நடக்காமல் தடுத்திட_ பேசி - அனைத்து மக்களின் உரிமைகளும் - உணர்வுகளும் மதிக்கப்பட்டு சுமூக தீர்வு காண அண்ணன் விரும்பினால் துறவியர் பெருமக்களை உடன் அழைத்து வர தயாராக இருக்கிறேன்.
10, 11ம் வகுப்பு: கருணையே கிடையாது என அரசு கறார்
புதிய ஆசிரியர் நியமனங்களும் கிடையாது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
