ஐ.பி.எல்.: சென்னை அணி ரசிகர்களுக்காக ஒரு ஆப்

Published:

csk app - 2026

ஐ.பி.எல். சென்னை அணி ரசிகர்களுக்காக ஒரு ஆப் இது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்காக ஒரு மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். போட்டி குறித்த விவரங்கள், போட்டி ஆய்வுகள், குட்டிக் குட்டி விளையாட்டுக்கள், டிக்கெட் விற்பனை, சி.எஸ்.கே. டி.வி. உள்ளிட்ட விஷயங்கள் இந்த சி.எஸ்.கே. ஆப்பில் உள்ளன.

சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவும், அணியின் தலைமை நிர்வாக அதிகாரி விஸ்வநாதனும் இணைந்து இந்த செயலியை வெளியிட்டுள்ளனர்.

ALSO READ:  IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img