Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னையில் நடைபெறும் போட்டிக்கு 6 ஆம் தேதி டிக்கெட் விற்பனை தொடக்கம்

8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 8–ந்தேதி முதல் மே 24–ந்தேதி வரை நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 ‘லீக்’ ஆட்டம் நடக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ்...

தமிழக மீனவர் பிரச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும் – கருணாநிதி கோரிக்கை

தமிழக மீனவர் பிரச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும் என்று  கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்.,இந்திய மீனவர்கள் பிரச்சினை என்று தான் தீருமோ? இலங்கை மீனவர்களோடு...

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: 14 % பேர் தேர்ச்சி

புது தில்லி: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு CTET-2015 இன் முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டன. CTET-2015 தேர்வுகள், கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி 988 மையங்களில் நடத்தப்பட்டன. சுமார்...

நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் : ராமதாஸ்

சென்னை: நிலம் கையகப் படுத்தும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், நிலம் கையகப்படுத்துதல்...

சந்திர கிரகணத்தை ஒட்டி கோயில் நடைகள் மூடல்: திருப்பதியில் சேவைகள் ரத்து

திருப்பதி: சந்திர கிரகணம் இன்று மதியம் 3.45 மணி முதல் இரவு 7.15 வரை இருப்பதால், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கோயில்களிலும் சந்நிதி நடைகள் மூடப் படுகின்றன....

விஜயகாந்த், சரத்குமார், ஜி.கே.வாசன் ஈஸ்டர் வாழ்த்து

சென்னை: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜி.கே.வாசன்...
- 2026

வைகோ ஈஸ்டர் வாழ்த்து

சென்னை: மதிமுக., பொதுச் செயலர் வைகோ ஈஸ்டர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் அவரது வாழ்த்துச் செய்தியில்... மனித குலத்தின் மனக்காயங்களுக்கு மருந்திடுவதோடு, அழுத்தும் துன்ப இருளில் இருந்து விடுவித்து நம்பிக்கை...

ராமதாஸ் ஈஸ்டர் வாழ்த்து

சென்னை: பாமக நிறுவுனர் ராமதாஸ் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தி: . உலகை இரட்சிக்க வந்தவரான இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறித்துவ மக்கள்...

சின்னத்திரை இயக்குனர் பாலாஜி தற்கொலை: கடன் தொல்லை காரணம்?

சென்னை: சின்னத்திரை தொடர்களின் இயக்குநர் பாலாஜி யாதவ் சென்னையில் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அதற்குக் காரணம் கடன் தொல்லை என்று கூறப்படுகிறது. டப்பிங் செய்யப்படும் தொடர்கள் அதிகரித்து...

வங்கக் கடலில் தமிழக மீனவர் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை தேவை: ராமதாஸ்

சென்னை: வங்கக் கடலில் தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: ...

ஸ்மிருதி இராணி புகாரால் விடிவு: கோவாவில் அனைத்து கடைகளிலும் ’ரகசிய கேமரா’ சோதனை!

பனாஜி: கோவாவில் உள்ள ஃபேப் இந்தியா ரெடிமேட் துணைக் கடையில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்ததை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கண்டுபிடித்தார். இதை அடுத்து...

தாலி – அவரவர் தனிப்பட்ட உரிமை: கருணாநிதி

சென்னை: தாலி அணிவதும், அணியாமல் இருப்பதும் பெண்களின் தனிப்பட்ட உரிமை என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். தி.க.வின் தாலியறுப்புப் போராட்டம், தனியார் டி.வி. ஒன்றில்...
- 2026

Recent articles

spot_img