Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
திருப்பதியின் முடிக்கற்றைகள் மியான்மாருக்கு கடத்தல்!
கைப்பற்றப்பட்ட டிரக் திருப்பதியிலிருந்து வருகிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
உலக ஆரோக்கிய தினம் இன்று!
உடற்பயிற்சியை செய்வதே உடம்புக்கான ஒரு கவசமாகிறது. இளங்காலை வெயிலும் உடலுக்கு சக்தியாகிறது. தேவையான ஓய்வு
வீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்!
முன்னணி இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் நடிக்கும் ’மதில்’ – ஜீ5 ஒரிஜினல் படம் மித்ரன் ஜவஹர் இயக்குகிறார்… 2020 ல் ஜீ5 லாக்கப்’ ‘கபெ.ரணசிங்கம்’ ‘முகிலன் ‘ஒரு பக்க கதை’ உள்ளிட்ட படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் சுவாரஸ்ய மான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. ‘மதில்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சோசியல்-டிராமா படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்த படத்தை எஸ்.எஸ்.குரூப்பின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். ‘மதில்’ படத்தில் மைம் கோபி, ‘பிக்பாஸ்’ புகழ் மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி,...
கட்சிக்காரர்களிடம் பூத் சிலிப் கேட்டு ஏன் அலைக்கழிக்கிறீர்கள்?!
அவர்கள் 200மீ தூரம் சென்று கட்சி ஆட்களுடம் பூத் சிலிப் வாங்கி வந்த பின்னர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்
‘திரையில் தோன்றுவதன் மூலமே பிரபலமடைந்த’ நடிகர்கள் காலையிலேயே வாக்குப் பதிவு!
தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் சட்டசபைத் தேர்தலுக்ககான வாக்குப் பதிவு விறு,விறுப்பாக நடைபெற்றது. அரசியல் கட்சியினர்,
வரும் காலம் வளமாக… நல்லதைக் காண… நாம் புறப்படுவோம்!
வரும் காலம் வளமாக
நல்லதைக் காண நாம் புறப்படுவோம்.
குரு பெயர்ச்சி : மீனம் – பலன்கள் பரிகாரங்கள் (2021-22)
ராசிநாதன் 12லும் – 11லும் – 12லுமாக சஞ்சாரம் செய்கிறார். விரயங்கள்(செலவுகள்) சுபம் கருதி நல்ல செலவுகளாக இருக்கும்.
குரு பெயர்ச்சி : கும்பம் – பலன்கள் பரிகாரங்கள் (2021-22)
13.06.21 – 14.11.21 வரை மீண்டும் மகரத்தில் 12ம் வீட்டில் சஞ்சரித்து விட்டு பின் உங்கள் ராசியை அடைந்து 13.04.22 வரை சஞ்சரிக்கிறார்
குரு பெயர்ச்சி : மகரம் – பலன்கள் பரிகாரங்கள் (2021-22)
ஓம் நமோ நாராயணா என்று காலை இரவு 108 தடவை உச்சரிப்பது மன உறுதியை தந்து சங்கடங்களை போக்கும். முடிந்த அளவு தான தர்மங்களை
குரு பெயர்ச்சி : தனுசு – பலன்கள் பரிகாரங்கள் (2021-22)
ராசிநாதன் குரு 3லும் பின் 2லும் பின் 3லுமாக இந்த வருட சஞ்சாரம். பெரியதாக பலன் இருக்காது எனினும் பெரிய கஷ்டங்களும்
குரு பெயர்ச்சி : விருச்சிகம் – பலன்கள் பரிகாரங்கள் (2021-22)
இந்த வருடம் 4ல் சஞ்சாரம் பின் 13.09.21 முதல் 14.11.21 வரை 3ல் மற்றும் அதன் பின் திரும்ப 4ல் என்று சஞ்சரிக்கிறார். பெரிய அளவில் கஷ்டம்
