Author: ரேவ்ஸ்ரீ
சென்னை-எர்ணாகுளம் சிறப்பு ரயில் இன்று இயக்கம்
சென்னையில் இருந்து எர்ணாகுளத்துக்கு, நாளை இரவு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இரவு, 8:00 மணிக்கு கிளம்புகிறது. ஜூலை, 1ல் காலை, 8:45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். மூன்று 'ஏசி'...
கரூருக்கு மு.க.ஸ்டாலின் இன்று வருகை
கரூருக்கு திமுக செயல்தலைவா் மு.க.ஸ்டாலின் இன்று வருகை தர உள்ளார்.
தாந்தோணிமலையில் நடைபெறும் திமுக மாணவரணி ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.
தமிழக முதல்வர் இன்று சேலம் வருகை
முதல்வர் பழனிசாமி, இன்று, சேலம் வருகிறார். சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, விமானம் மூலம், நாளை காலை, முதல்வர் பழனிசாமி, காமலாபுரம் வருகிறார். அங்கிருந்து, ஓமலூர் கட்சி அலுவலகம் சென்று, நிர்வாகிகளை சந்திக்கிறார்....
காவிரி விவகாரம்: கர்நாடகத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்
காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க பெங்களூரில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்க உள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில், காவிரி ஆற்றுநீர்ப் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்ற வழங்கிய தீர்ப்பை அமல்படுத்துவதற்காக காவிரி...
சவுதியில் டிரைவிங் லைசன்ஸ் பெற்ற முதல் இந்திய பெண்
சவுதி அரேபியாவில் ஓட்டுநர் உரிமம் வாங்கிய முதல் இந்திய பெண் என்ற பெருமையை கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் பெற்றுள்ளார்.
சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு...
கடந்த 4 வருடங்களில் மருத்துவ துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.: பிரதமர்
கடந்த 4 வருடங்களில் மருத்துவ துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நவீன சிகிச்சை வழங்க தேவையான நடடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாடு முழுதும் 13 எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் 8 மருத்துவமனைகள்...
ஓடும் ரயிலில் தடுக்கி விழுந்தவரை, காப்பாற்றிய போலீசுக்கு குவியும் பாராட்டு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறும் போது கீழே விழுந்த பெண்ணை கண்ணிமைக்கும் நேரத்தில் உடனடியாக இழுத்து ஆர்பிஎப் காவலர் காப்பாற்றினார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 6வது நடைமேடையில் இருந்து ஆலப்புழா...
அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி நீதிபதி பெயர் பரிந்துரை
அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தோனி கென்னடி வரும் ஜூலை 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அந்த பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நீதிபதி அமுல் தாப்பர் இடம்பெற்றுள்ளார்.அமெரிக்க...
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் வரும் ஜூலை 27 ஆம் தேதி தோன்றவுள்ளது
கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதியன்று உலகின் பல்வேறு பகுதிகளில் முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. இந்த நிலையில், வருகிற ஜூலை 27 ஆம் தேதி நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் தோன்றவுள்ளது....
மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சி அதிகாரத்தை, மாநிலத்தை விட்டு அகற்றுவோம் – அமித்ஷா
மேற்கு வங்கத்தில் 22 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெறும் என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக...
சென்னை அடையாறு – கூவம் கரையோரப்பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்படும் – முதலமைச்சர்
இன்று சட்டப்பேரை கூட்டத்தில் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரூ.100 கோடி செலவில் வெள்ள பாதிப்பை தடுக்க சென்னை அடையாறு - கூவம் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
மேலும் சென்னை...
அமைச்சர் ஜெயக்குமார் வீட்டின் முன் நண்டுவிடும் போராட்டம்; இருவர் கைது
பட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட வீடுகளை அமைச்சர் சரி செய்யாததை கண்டித்து சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அமைச்சரின் வீட்டின் முன் நர்மதா, நந்தக்குமார் ஆகியோர் நண்டுவிடும் போராட்டம் நடத்தினர்.பட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பு காரணமாக...
