Author: ரேவ்ஸ்ரீ
சென்னை பல்கலைக்கழகத்தில் தற்காலிக சான்றிதழ்களை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்
சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக தற்காலிக சான்றிதழ்களை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என துணைவேந்தர் பி.துரைசாமி தெரிவித்தார்.
சென்னை பல்கலைக்கழக ஆட்சிக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்து...
ஜி.எஸ்.டி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு ஓராண்டாகிறது
இன்று சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு ஓராண்டாகிறது. நீண்ட நாட்களாக பேசப்பட்ட இந்த ஜி.எஸ்.டி முறை 2017 ஜூலை 1-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அமலுக்கு...
மேல்மருவத்தூர்-விழுப்புரம் இடையேயான மின்சார ரயில் சேவை இன்று ரத்து
இன்று காலை 11 மணிக்கு புறப்பட வேண்டிய மேல்மருவத்தூர்-விழுப்புரம் இடையேயான மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் இன்று பகல் 1.55 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்-மேல்மருவத்தூர் இடையேயான மின்சார ரயில் ரத்து...
ஆசிய போட்டிக்கான துப்பாக்கிசுடுதல் அணியில் ககன் நரங், ஜூட்டு ராய் ஆகியோர் இடம் பெறவில்லை
இந்தோனேசியாவில் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் ககன் நரங், ஜூட்டு ராய் மற்றும் இளம் வீரர்...
தடகள சாம்பியன்ஷிப் போட்டி: புதிய சாதனை படைத்த இந்திய வீராங்கனை
தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசா வீராங்கனை டுட்டீ சந்த் 11.29 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனை படைத்தார்....
இறுதி போட்டிக்கு முன்னேறுமா இந்திய ஹாக்கி அணி?
6 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்தில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது....
உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஜூலை 21-ந் தேதி தொடங்குகிறது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது....
இந்தியாவுக்கு எதிரான மோதும் இங்கிலாந்து அணி அறிவிப்பு
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒரு நாள் போட்டி வரும் 12ம் தேதியும், 2-வது ஒரு நாள் போட்டி வரும் 14ம் தேதியும், 3-வது ஒரு நாள் போட்டி வரும்...
அயர்லாந்து அணியுடனான 2வது டி20 போட்டி: இந்திய அணி அபார வெற்றி
அயர்லாந்து அணியுடனான 2வது டி20 போட்டியில், இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவின் லோகேஷ் ராகுல் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
டப்ளினில் நேற்று நடைபெற்ற போட்டியில்...
ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க இன்றே கடைசி நாள்
மத்திய அரசு வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் பான் எண் இணைப்புக் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. இவை இரண்டையும் இணைக்க இன்றே கடைசி நாளாகும். இது 5வது முறையாக மத்திய...
உலக கோப்பை கால்பந்து தொடரில் நாக் சுற்று இன்று துவங்குகின்றன
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக் சுற்று ஆட்டங்கள் இன்று துவங்குகின்றன. முதல் நாளில் பிரான்ஸ் - அர்ஜென்டினா, உருகுவே - போர்ச்சுகல் சந்திக்கின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப்...
குலாம் நபி ஆஸாத் மீது தேசத்துரோக வழக்கு: இன்று விசாரணை
ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறியதாக மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்திற்கு எதிராக தேசத் துரோக வழக்கு...
