6 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்தில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இதில் டிரா செய்தாலே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடலாம்.
Related News Post: