Author: ரேவ்ஸ்ரீ

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்த பின் முதல்வர் நாராயணசாமி பேசி வருகிறார். புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேரும் வெளிநடப்பு செய்துள்ளனர்....

இங்கிலாந்துக்கு எதிரான டி20: ஷாட் பிட்ச் பந்துகளில் இந்திய வீரர்கள் தீவிரப் பயிற்சி

இங்கிலாந்துக்கு எதிரான டி20யில் விளையாட உள்ளதால், கடந்த இரண்டு நாட்களாகத் தீவிரப் பயிற்சியில் இறங்கியிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. மான்செஸ்டரில் நேற்று நடந்த பயிற்சியில் விராத் கோலி, ஷாட் பிட்ச் பந்துகளைச் வீசச்...

டிராவிட்டுக்கு ஹால் ஆஃப் பேம் வழங்கி ஐசிசி கவுரவம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டுக்கு ஐ.சி.சி. ஹால் ஆஃப் பேம் வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை "ஹால் ஆஃப் பேம்"...

மருத்துவப் படிப்பு, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்பிற்கான, இடஒதுக்கீடு ஆணையை முதல் 10 மாணவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 28-ஆம் தேதி வெளியானது. அரசு மற்றும் தனியார்...

ஜூலை 1: தேசிய மருத்துவர்கள் தினம்

அன்னையர் தினம், தந்தையர் தினம், மகளிர் தினம் போல, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஒன்றாம் தேதி நம் நாட்டில் ‘தேசிய மருத்துவர் தினம்’ கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்க மாநிலம் தோற்றுவிக்கப்பட்டு இரண்டாவது முதல்...

உலக கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றில் இன்று மோதும் அணிகள்

உலக கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஸ்பெயின் - ரஷ்யா அணிகளும், இரவு 11.30 மணிக்கு நடக்கும் போட்டியில் குரேசியா - டென்மார்க்...
- 2026

சண்டிகர்- சிம்லா இடையே இன்று முதல் ஹெலிகாப்டர் டாக்சி சேவை

சண்டிகர்- சிம்லா இடையே ஹெலிகாப்டர் டாக்சி சேவை இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. இன்று முதல் வாரத்திற்கு 3 நாட்கள் சண்டிகர்- சிம்லா இடையே ஹெலிகாப்டர் டாக்சி இயக்கப்பட உள்ளது.

தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு இன்று முதல் தினமும் விமான சேவை

தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு புதிய விமான சேவையை இன்று முதல் தனியார் விமான சேவை தொடங்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து தினமும் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் இந்த விமானம் மாலை 3.30 மணிக்கு...

இன்று முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை

இன்று முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியக்கூடிய பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், குவளைகள், தண்ணீர்...

மருத்துவப் படிப்பு: இன்று முதல் 10ம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு

தமிழகத்தில் மொத்தம் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் 2,593 காலி இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான மருத்துவக் கலந்தாய்வு இன்று முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும்...

ராமநாதபுரத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: ரூ.500 அபராதம் விதிக்கவும் ஆட்சியர் உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் மழைநீரை நிலத்தடிக்குள் செல்ல விடாமல் தடை செய்யக் கூடியதாகவும், டெங்கு போன்ற...

சென்னை ராஜீவ்காந்தி சாலை சுங்க கட்டணம் இன்று முதல் உயர்வு

சென்னை ராஜீவ்காந்தி சாலை சுங்க கட்டணம் இன்று முதல் 10% உயர்கிறது. 3 சக்கர வாகனம் ஒருமுறை செல்ல வரும் ஜூலை 1 முதல் ரூ.9 கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே...
- 2026

Recent articles

spot_img