Homeசற்றுமுன்மருத்துவப் படிப்பு: இன்று முதல் 10ம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு

மருத்துவப் படிப்பு: இன்று முதல் 10ம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு

13 June30 MBBS counsling - Dhinasari Tamilதமிழகத்தில் மொத்தம் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் 2,593 காலி இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான மருத்துவக் கலந்தாய்வு இன்று முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியாகின. அதனைத் தொடர்ந்து மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் ஜுன் 11 முதல் 18 வரை நடைபெற்றது.

இதனிடையே, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஓதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கு இன்று முதல் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,156FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,518FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

AK61: விமான ஓடு தளத்தில் இருக்கும் வீடியோ..!

அஜித் குமார் மற்றும் மஞ்சுவாரியர் இருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

பிரதமரின் சரியான, தொலைநோக்கு அணுகுமுறையை சிலாகித்த நடிகர் மாதவன்!

பதவிக் காலத்தை தொடங்கியபோது, ​​மைக்ரோ எகானமி மற்றும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினார்

உடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்!

அவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது

வைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்! அப்படி என்ன புதுசா..‌?

இதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Latest News : Read Now...