உலக கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றில் இன்று மோதும் அணிகள்

Published:

13 June13 World cup schedule - 2026உலக கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஸ்பெயின் – ரஷ்யா அணிகளும், இரவு 11.30 மணிக்கு நடக்கும் போட்டியில் குரேசியா – டென்மார்க் அணிகளும் மோத உள்ளன.

ஸ்பெயின் – ரஷ்யா அணி மோதும் போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி பெற 61 சதவிகித வாய்ப்பும், ரஷ்யா அணி வெற்றி பெற 15 சதவிகித வாய்ப்பும் உள்ளது. போட்டி டையில் முடிய 24 சதவிகித வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

குரேசியா – டென்மார்க் அணிகள் மோதும் போட்டியில் குரேசியா அணி வெற்றி பெற 52 சதவிகித வாய்ப்பும், டென்மார்க் அணி வெற்றி பெற 19 சதவிகித வாய்ப்பும் உள்ளது. போட்டி டையில் முடிய 29 சதவிகித வாய்ப்பும் உள்ளது.

Related articles

Recent articles

spot_img