சண்டிகர்- சிம்லா இடையே இன்று முதல் ஹெலிகாப்டர் டாக்சி சேவை

இந்தியா சற்றுமுன்

16 June30 Heli - 2026சண்டிகர்- சிம்லா இடையே ஹெலிகாப்டர் டாக்சி சேவை இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. இன்று முதல் வாரத்திற்கு 3 நாட்கள் சண்டிகர்- சிம்லா இடையே ஹெலிகாப்டர் டாக்சி இயக்கப்பட உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.