December 5, 2025, 3:39 PM
27.9 C
Chennai

Tag: ஹெலிகாப்டர்

அப்பாச்சி ஹெலிகாப்டர்!விமானப்படையில் இணைந்தது!

அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை இயக்கும் உலகின் 16 வது நாடு இந்தியா அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டரின் சடங்கு சாவியை ஏர் தலைமை மார்ஷல் பி.எஸ்.தனோவாவிடம் ஜனாதிபதி போயிங் இந்தியா, சலீல் குப்தே வழங்கினார்.

சபரிமலைக்கு பெண்களை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல பிணரயி விஜயன் ‘ப்ளான்’

இளம் பெண்களை சபரிமலைக்கு ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறார் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன். பாஜக., இந்து இயக்கங்களின் போராட்டங்களில் இருந்து பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று, தனது குறிக்கோளை நிறைவேற்ற அடுத்த திட்டம் தீட்டியிருக்கிறார் பிணரயி விஜயன்!

இங்கிலாந்தில் கால்பந்து அணி உரிமையாளரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது

இங்கிலாந்தில் விளையாட்டு மைதானம் அருகே அவசரமாகத் தரையிறங்கிய ஹெலிகாப்டர் தீப்பிடித்து நொறுங்கியது. லைசஸ்டர் சிட்டி கால்பந்து அணியின் உரிமையாளரான விச்சை ஸ்ரீவத்தனப்பிரபா என்பவருக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில்...

சண்டிகர்- சிம்லா இடையே இன்று முதல் ஹெலிகாப்டர் டாக்சி சேவை

சண்டிகர்- சிம்லா இடையே ஹெலிகாப்டர் டாக்சி சேவை இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. இன்று முதல் வாரத்திற்கு 3 நாட்கள் சண்டிகர்- சிம்லா இடையே ஹெலிகாப்டர்...

ஈரோடு டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தையில் ஹெலிகாப்டர் பயண நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது

ஈரோடு அருகே உள்ள கங்காபுரத்தில் டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தை சர்வதேச தரத்துடன்அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து...

ஹெலிகாப்டர் விபத்து – இருவர் பலி

நேபாளத்தில் சரக்குகளை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் பலியாகியுள்ளனர். சரக்குகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் முக்திநாத் பகுதியில் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர்...