ஹெலிகாப்டர் விபத்து – இருவர் பலி

உலகம் சற்றுமுன்

12 May16 Nepal filght crash - 2026நேபாளத்தில் சரக்குகளை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் பலியாகியுள்ளனர். சரக்குகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் முக்திநாத் பகுதியில் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Posts by ரேவ்ஸ்ரீ:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 6 =