புதுச்சேரி சட்டப்பேரவையில் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்த பின் முதல்வர் நாராயணசாமி பேசி வருகிறார். புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேரும் வெளிநடப்பு செய்துள்ளனர். இலவச அரிசி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது
Popular Categories



