14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஜூலை 21-ந் தேதி தொடங்குகிறது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ராணி ராம்பாலும், துணை கேப்டனாக சவிதாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
Popular Categories



