Author: ரேவ்ஸ்ரீ

16எம்பி டூயல் கேமராவுடன் நோக்கியா எக்ஸ்6 இன்று அறிமுகம்

மிகவும் அதிகம் எதிர்பார்த்த நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போன் வரும் இன்று அன்று அறிமுகப்படுத்தப்படும் என எச்எம்டி குளோபல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்....

இன்று வெளியாகிறது 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவு

இன்று மாலை 4 மணிக்கு 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு கடந்த மார்ச் 5ம் தேதி தொடங்கியது. 16.38 லட்சம்...

மே 29: சர்வதேச அமைதி காப்போர் தினம்

ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. முதலாம் உலக மகா யுத்தம் முடிவுற்ற பின்பு உருவாக்கம் பெற்ற சர்வதேச சங்கத்தால் உலக சமாதானத்தைப் பேண முடியாதுபோனதன் காரணமாகவே இரண்டாம் உலக...

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடஉள்ளனர்.தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பணி நிரந்தரம், கால...

தென் தமிழகத்தில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கேரளா மற்றும் தமிழகத்தின் தென்பகுதிகளில் இன்றுதென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில்...

3 மாவட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்: தேர்வு இயக்ககம்

தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் விடைத்தாள் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.10ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் நாளை முதல் மே 31ம்...
- 2026

இன்று தூத்துக்குடி செல்கிறார் தமிழக கவர்னர்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தூத்துக்குடிக்கு செல்கிறார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க பேரணியாக செல்ல...

அறிவித்தபடி இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவை திட்டமிட்டபடி இன்று கூடவுள்ள நிலையில், மே 29ம் தேதி முதல் ஜூலை 9 ம் தேதி வரை மொத்தம் 23 நாட்களுக்கு கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.கடந்த 24ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை...

சீமான் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நெல்லையில் இன்று சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நெல்லை ரயில் அருகில் நாளை காலை 10 மணிக்கு, சீமான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்.ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக...

நேபாளத்தில் இன்று பட்ஜெட் தாக்கல்

நேபாளத்தில் இன்று 2018-19 ஆண்டுக்கான பொருளாதார ஆண்டுக்கான பட்ஜெட் வெளியிட்டப்பட உள்ளது.இன்று மாலை நான்கு மணிக்கு நடக்கும் பாரளுமன்ற இணைப்பு கூட்டத்தில் நேபாள நிதி மந்திரி யப்ராஜ் காதிவாடா பட்ஜெட்டை தாக்கல் செய்ய...

இன்று அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த்

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில், தனது சிகிச்சைக்காக, இன்று அமெரிக்கா செல்கிறார்.ஏற்கனவே, சிங்கப்பூர் சென்று, சிகிச்சை பெற்று திரும்பிய அவர், இரண்டு நாட்களுக்கு...

துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதியளித்தது யார்?: ஆளுநருக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கடிதம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதமானது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து மய்யம் விசில் செயலியில் குடிமக்களால் அளிக்கப்பட்ட...
- 2026

Recent articles

spot_img