நேபாளத்தில் இன்று 2018-19 ஆண்டுக்கான பொருளாதார ஆண்டுக்கான பட்ஜெட் வெளியிட்டப்பட உள்ளது.
இன்று மாலை நான்கு மணிக்கு நடக்கும் பாரளுமன்ற இணைப்பு கூட்டத்தில் நேபாள நிதி மந்திரி யப்ராஜ் காதிவாடா பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
நேபாளத்தில் ஆண்டுதோறும் ஜெச்த மாதத்தின் 15ம் தேதி வெளியிடப்படுவது வழக்கம். இந்த மாதம் மே 15 முதல் ஜூன் 14 வரை 30 நாட்களுக்கு நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



