ரேவ்ஸ்ரீ

About the author

ராஜபக்சேவின் சகோதரர் கைது

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே இன்று காலை கைது செய்யப்பட்டார்.மாத்தறை பகுதியில் நிலப் பிரச்சனை தொடர்பான சர்ச்சை ஒன்றில் விசாரணைக்கு நேரில் வந்த அவரை போலீசார் கைது...

திரைப்படமாகிறது கலாமின் ‘அக்னி சிறகுகள்’

அப்துல் கலாமின் சுயசரிதையான 'அக்னி சிறகுகள்' புத்தகம் படமாக உள்ளது.பிரபல பாலிவுட் இயக்குனர் பிரமோத் கோர் இப்படத்தை இயக்க உள்ளார்.கலாமின் வேடத்தை இந்தி நடிகர் இர்ஃபான் ஏற்க உள்ளார்.கலாமின் உறவினர்களிடம் உரிய அனுமதி...

தேர்தல் அலுவலர்களின் இரவு ரோந்து பணி இன்று முதல் தொடங்கும்: ராஜேஷ் லக்கானி

234 தொகுதிகளில் பணப்பட்டுவாடா தடுக்க 7, 500 குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் என்றும் இன்று இரவு முதல் முழு நேர ரோந்து பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபடுவார்கள் என தலைமை தேர்தல்...

காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஜூன் 11-ல் தேர்தல்

தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் உள்ள  57 உறுப்பினர்களின் பதவி காலம் முடிகிறது. காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வரும் ஜூன் 11-ல் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள்...

துளிர் விட்டது கோலி – அனுஷ்கா காதல்

சமீபகாலமாக, நடிகை அனுஷ்கா சர்மாவை சந்திப்பதை தவிர்த்த வந்தார் கிரிக்கெட் வீரர் விராட் கோலி. அனுஷ்காவும், போனால் போகட்டும் என விட்டு விட்டார். இந்நிலையில், அனுஷ்கா சர்மா, தன், 28வது பிறந்த நாளை...

ஐ.சி.சி., தலைவரானார் மனோகர்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) புதிய சேர்மனாக சஷாங்க் மனோகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் நடந்த சூதாட்டம் இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) பெரும் சோதனையாக அமைந்தது. இதனால் சீனிவாசன்...

இலவச பொருட்களால் மக்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது : ராஜ்நாத் சிங் 

தமிழகத்தில் மக்கள் வரிப்பணத்தில் இலவசம் என்ற பெயரில் சுய விளம்பரம் தேடப்படுவதாகவும் , இதற்கென செலவழிக்கப்பட்ட ரூ. 11 ஆயிரத்து 500 கோடியில் 25 ஆயிரம் பள்ளிகள் திறந்திருக்கலாம் என்று மத்திய உள்துறை...

ஓசூர் தேர்தல் பயிற்சியில் இன்று ஆசிரியர்கள் வெளிநடப்பு

தபால் ஓட்டு இன்றுவரை வழங்கப்படாததை கண்டித்து தேர்தல் பணியாற்றும் அனைவருக்கும்  வழங்கிட ஏற்பாடு செய்யக் கோரி ஆசிரியர்கள் வெளிநடப்பு செய்தனர்.  ஓசூர் தேர்தல் அதிகாரியான துணை ஆட்சியர் அரைமணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.  உடனடியாக வராதவர்கள் பட்டியல்...

ரியோ ஒலிம்பிக் தூதராக ஆர். ரஹ்மான் நியமனம்

31-வது ஒலிம்பிக் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறுகிறது.ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலில் நியமிக்கப்பட்டார். ஆனால்...

காற்று மாசினால் 70 லட்சம் மக்கள் உயிரிழக்கும் அபாயம்: WHO எச்சரிக்கை

உலகம் முழுவதும் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள நகரங்களில் காற்றில் மாசுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் போக்குவரத்துக் கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளை பல்வேறு நாடுகள் எடுத்துள்ளன.இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள...

ஹை ஹீல்ஸ் அணியாத பெண் பணியிலிருந்து நீக்கத்தால் சர்ச்சை

லண்டனில் ஒரு சர்வதேச நிறுவன அலுவலகத்தில் வரவேற்பாளராகப் பணியாற்றி வரும் பெண் "ஹை ஹீல்ஸ்" காலணிகளை அணிந்து வராததால் பணியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.ப்ரைஸ் வாட்டர் கூப்பர் ( PwC)...

தற்கொலையை லைவ் வீடியோ மூலம் ஒளிபரப்பிய பெண்ணால் பரபரப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரிசைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், மின்சார ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதை டுவிட்டர் வலைதளத்தில் ளை வீடியோவுக்காகப் பயன்படுத்தும் பெரிஸ்கோப் ஆப் மூலம் லைவ் வீடியோவைப் பதிவு...

Categories