Author: ரேவ்ஸ்ரீ

ஏழு மூத்த அமைச்சர்களை நீக்க முதல்வர் முடிவு

திறமையான இளைஞர்களை அமைச்சரவையில் சேர்க்கும் நோக்கில், ஏழு மூத்த அமைச்சர்களை நீக்க, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இம்மாத இறுதிக்குள் அமைச்சரவை மாற்றியமைக்க திட்டமிட்டிருக்கிறோம். அமைச்சரவையில் இருந்து சில அமைச்சரவைகளைக்...

கடலில் உருவான புயல் அடுத்த 24 மணி நேரத்தில் கரையை கடக்கும்

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, புயலாக மாறியதால், தமிழகத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ய கூடும், இப்புயல் அடுத்த 24 மணி நேரத்தில் காரைக்கால், நாகப்பட்டினம் இடையே கரையை...

தமிழகத்தில் 73.76 சதவீத வாக்குகள் பதிவு

தமிழகத்தில் 73.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக  ராஜேஷ் லக்கானி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார். 

நாகை துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப் பெற்றுள்ளதால் நாகை துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது.வங்கக் கடலில் உருவாக்கியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில்...

தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் யாரையும் பழிவாங்க மாட்டேன்: கருணாநிதி

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா பயப்பட வேண்டியதில்லை. அவரை நான் பழிவாங்குவேனோ என்று அவர் பயப்பட வேண்டாம். அண்ணா அவர்கள் பழிவாங்குவது...

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கோலி, டிவில்லியர்ஸ் அதிரடியில் பெங்களூர் அணி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - குஜராத் லயன்ஸ் அணிகள் இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் 114 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ்...
- 2026

நோட்டவுக்கு வாக்களியுங்கள்: நடிகர் பார்த்திபன்

யாருக்கு ஓட்டு போட சொல்கிறார் நடிகர் பார்த்திபன்: நம் வாக்கு சாவு அடியாகவும் இருக்க வேண்டும்!வரும் திங்கள் கிழமை தமிழகத்தின் தலை எழுத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கும் நாள். எந்த தேர்தலிலும்...

சிரஞ்சீவிக்கு ஜோடியாக அனுஷ்கா

தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க போறாரு  தமிழ் படமான கத்தி ரீமேக்கான இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க உள்ளார். ஏற்கனவே சிரஞ்சீவி...

விமலின் அடுத்த படம் ‘கடம்பன்’

விமல் நடித்த 'மஞ்சப்பை' படத்தை இயக்கிய ராகவன் இயக்கத்தில் ஆர்யா,கேத்ரின் தெரஸா நடிக்கும் படத்துக்கு 'கடம்பன்' அப்படின்னு பெயர் வைக்க போறதாகவும் , கிறிஸ்துமஸ் வெளியீடாக கடம்பன் படம் வெளிவரும் அப்படின்னு செய்திகள்...

பணத்தை வாங்கி கொண்டு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டாம்: சகாயம் பேட்டி

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சகாயம், நாம் தேர்ந்தெடுக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.மேலும், பணத்துக்காகவோ, பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டோ வாக்களிக்க வேண்டாம் என்றும் அவர்...

கச்சத்தீவில் தேவாலயம் கட்டும் விவகாரம்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

கச்சத்தீவில் தேவாலயம் கட்டும் முயற்சியை தடுக்க கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். கச்சத்தீவில் பழைய தேவாலயத்தை இடித்துவிட்டு புதிய தேவாலயத்தைகட்ட இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. கச்சத்தீவு தேவாலயம் செல்லும் தமிழர்களின் ஆலோசனையை...

மதுவிலக்கு பற்றி பேசும் போது குடிநீர் பிரச்சனை குறித்து பேசலாமா? பெண்களிடம் வைகோ ஆவேசம்

கோவில்பட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதுவிலக்கை பற்றி பேசியபோது குடிநீர் பிரச்னை குறித்து பெண்கள் கேள்வி கேட்டதால் ஆவேசமடைந்தார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ...
- 2026

Recent articles

spot_img