விமல் நடித்த ‘மஞ்சப்பை’ படத்தை இயக்கிய ராகவன் இயக்கத்தில் ஆர்யா,கேத்ரின் தெரஸா நடிக்கும் படத்துக்கு ‘கடம்பன்’ அப்படின்னு பெயர் வைக்க போறதாகவும் , கிறிஸ்துமஸ் வெளியீடாக கடம்பன் படம் வெளிவரும் அப்படின்னு செய்திகள் வருது .
விமலின் அடுத்த படம் ‘கடம்பன்’
Popular Categories



