தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க போறாரு தமிழ் படமான கத்தி ரீமேக்கான இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க உள்ளார். ஏற்கனவே சிரஞ்சீவி நடித்த ‘ஸ்டாலின்’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருக்கிறார். அனுஷ்கா என்பது குறிப்பிடத்தக்கது.
சிரஞ்சீவிக்கு ஜோடியாக அனுஷ்கா
Popular Categories




