அப்து
ல் கலாமின் சுயசரிதையான ‘அக்னி சிறகுகள்’ புத்தகம் படமாக உள்ளது.பிரபல பாலிவுட் இயக்குனர் பிரமோத் கோர் இப்படத்தை இயக்க உள்ளார்.கலாமின் வேடத்தை இந்தி நடிகர் இர்ஃபான் ஏற்க உள்ளார்.கலாமின் உறவினர்களிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே, அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வெளியாகும்.
