Author: ரேவ்ஸ்ரீ
நிலச்சரிவு சரிசெய்யப்பட்டு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
தேனி இரைச்சல் பாலம் அருகே ஏற்பட்டுள்ள நிலச்சரிவு சரிசெய்யப்பட்டு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட அவர், மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சார்பில்...
ஆசிய விளையாட்டில் இந்தியா இன்று….
ஆசிய விளையாட்டு போட்டியில் 2–வது நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் முக்கிய போட்டி வருமாறு:–
கபடி
இந்தியா–தாய்லாந்து (பெண்கள், காலை 9.10 மணி), இந்தியா–தென்கொரியா (ஆண்கள், பிற்பகல் 2.30 மணி)
ஆக்கி
இந்தியா–இந்தோனேஷியா (ஆண்கள் பிரிவு,...
இன்றைய பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாய் 50 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 72 ரூபாய் 93 காசுகளாகவும்...
இந்திய அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி, மீண்டும் முரளிதரனுக்கு அடுத்த இடத்தை பிடித்த இங்கிலாந்து வீரர்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக 100 விக்கெட்டுகள் வீழ்த்திய 2வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஆண்டர்சன் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில்
இங்கிலாந்து அணி...
பதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றபோது உருது வார்த்தைகளை உச்சரிப்பதில் திணறினார்.
பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி...
குழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்
ஜெர்மனில் செயல்பட்டு வரும் Oasis of peace என்ற உணவகம் மாலை 5 மணிக்கு பிறகு, அதாவது இரவு உணவுக்கு 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி மறுத்துள்ளது.
இந்த முடிவானது தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என...
ஆசிய விளையாட்டு போட்டி: தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு ரூ.3 கோடி பரிசு
ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாளில் மல்யுத்தத்தில் இந்தியாவின் 5 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கான 65 கிலோ எடை ப்ரீஸ்டைல் பிரிவில் பஜ்ரங் புனியா...
ஆசிய விளையாட்டு போட்டி; இந்தியாவின் பி.வி. சிந்து பேட்மிண்டன் கால் இறுதியில் வெற்றி
ஆசிய விளையாட்டு போட்டியின் 2வது நாளில் இந்தியாவின் பி.வி. சிந்து பேட்மிண்டன் கால் இறுதியில் இன்று வெற்றி பெற்றுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டியின் 2வது நாளில் இன்று பேட்மிண்டன் மகளிர் அணிக்கான கால் இறுதி...
விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு...
இன்றைய பெட்ரோல், டீசல் விலை
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.50 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.93 காசுகளாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை ஆக.,20 திங்கள் காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
எண்ணெய் நிறுவனங்கள்...
பவானி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தை தமிழக முதல்வர் ஆய்வு
பவானி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். கர்நாடகம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி நீர் வழிந்தோடுகிறது....
ஹஜ் புனித பயணம் செல்ல கத்தார் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு
புனித ஹஜ் பயணத்திற்கு தங்கள் நாட்டவர்களை சவுதி அனுமதிக்க மறுப்பதாக கத்தார் குற்றம் சாட்டி உள்ளது. ஹஜ் பயணம் மேற்கொள்ள கத்தார் நாட்டிலிருந்து ஆயிரத்து 200 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
ஆனால் அவர்களுக்கு விசா...
