Author: ரேவ்ஸ்ரீ
வாஜ்பாய் அஸ்தி இன்று ஹரித்துவார் கங்கையாற்றில் கரைக்கப்படுகிறது.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி இன்று கங்கை நதியில் கரைக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை காலமான வாஜ்பாய் உடல் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
அவருடைய அஸ்தியை கரைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய...
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று…
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று இந்திய வீரர்–வீராங்கனைகள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள்.ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று இந்திய வீரர்–வீராங்கனைகள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள் வருமாறு:–காலை 6.30 மணி: துப்பாக்கி சுடுதலில் டிராப் பிரிவு...
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் குவித்தோவா: பெடரர், ஜோகோவிச் முன்னேற்றம்
அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா தகுதி பெற்றார். கால் இறுதியில் எலிஸ் மெர்டன்சுடன் (பெல்ஜியம்) மோதிய...
இன்று தொடங்குகிறது ஆசிய விளையாட்டு போட்டிகள்
ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய விளையாட்டு போட்டி 1951–ம் ஆண்டு டெல்லியில் முதல்முறையாக நடத்தப்பட்டது. அதன் பிறகு இந்த போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி...
கிரிக்கெட்: இந்தியா – இங்கிலாந்து மோதும் 3–வது டெஸ்ட் இன்று தொடக்கம்
இந்தியா – இங்கிலாந்து மோதும் 3–வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்குகிறது. முதலாவது டெஸ்டில் நெருங்கி வந்து வெற்றி வாய்ப்பை கோட்டை விட்ட இந்திய அணியினர், 2–வது டெஸ்டில் இரு இன்னிங்சிலும்...
பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: கலாநிதி மாறன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, சன் டிவிக்கு பி.எஸ்.என்.எல். அதிவேக தொலைபேசி இணைப்புகளை, முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக...
தேசிய பேரிடர் மீட்புபடையினர் கேரளா சென்றனர்
அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புபடையினர் கேரளா விரைந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில மக்களுக்கு உதவிசெய்யும் வகையில் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலத்தில் இருந்து தேசிய பேரிடர்...
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் ஆய்வுப் பணிகளை தொடங்கினார் பிரதமர் மோடி
கேரளாவில் கடந்த மே மாதம் 29-ம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ம் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில்...
இன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்
பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் இன்று பதவியேற்கிறார். பாகிஸ்தானில் கடந்த நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் கட்சி, 115 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க இன்னும் 137 உறுப்பினர்களின்...
சுதந்திர தின வாழ்த்து ஒருநாள் தாமதம் ஏன்? வீராங்கனை விளக்கம்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ், சுதந்திர தின வாழ்த்து செய்தியை ட்விட்டரில் நேற்று பதிவிட்டார். அதில், ‘‘வறுமை, ஏழ்மை, பாகுபாடு, பாலின வேறுபாடு, தாக்குதல், பொறாமையிலிருந்து விடுதலை பெற...
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: முகுருசா தோல்வி
அமெரிக்காவில் நடந்து வரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்பைன் முகுருசா அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். மற்ற போட்டிகளில், உலகின் நம்பர்-1 வீராங்கனையான ரோமானியாவின் ஹாலெப்,...
இன்றைய பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாய் 19 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 72 ரூபாய் 74 காசுகளாகவும்...
