இந்தியா – இங்கிலாந்து மோதும் 3–வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்குகிறது. முதலாவது டெஸ்டில் நெருங்கி வந்து வெற்றி வாய்ப்பை கோட்டை விட்ட இந்திய அணியினர், 2–வது டெஸ்டில் இரு இன்னிங்சிலும் முறையே 107 ரன், 130 ரன்கள் மட்டுமே எடுத்து எந்தவித எதிர்ப்பும் இன்றி தோல்வியடைந்தனர். இதனால் ‘நம்பர் ஒன்’ அணியான இந்தியா மீது கடுமையான விமர்சனங்கள் கிளம்பியுள்ளன
கிரிக்கெட்: இந்தியா – இங்கிலாந்து மோதும் 3–வது டெஸ்ட் இன்று தொடக்கம்
Popular Categories



