இன்றைய பெட்ரோல், டீசல் விலை

வணிகம்

01 July26 petrol price - 2026

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.50 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.93 காசுகளாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை ஆக.,20 திங்கள் காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 10 காசு அதிகரித்து ரூ.80.50 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 13 காசுகள் அதிகரித்து ரூ.72.93 காசுகளாகவும் உள்ளன.

Posts by ரேவ்ஸ்ரீ:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 18 =