Author: ரேவ்ஸ்ரீ

கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க நடிகர் விஜய் காவேரி மருத்துவமனை வருகை

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க நடிகர் விஜய் காவேரி மருத்துவமனை வருகை தந்துள்ளார். தி.மு.க.தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்து உடல் நலம் விசாரிக்க அவர் சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனைக்கு...

மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் தண்ணீர் திறக்குமாறு முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், திருச்சி, தஞ்சை, அரியலூர் மாவட்டங்களில் உள்ள 42 ஆயிரத்து 736 ஏக்கர்...

8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடைபயணம்

அரசின் சாதனை என்ற பெயரில் அமைச்சர்கள் சைக்கிள் பேரணிக்கு அனுமதி தரும் காவல்துறை, எட்டுவழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களை சந்திக்க அனுமதி மறுப்பதா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன்...

பொறியியல் பணி: தேர்வர்கள் இன்று முதல் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்

பொறியியல் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் இன்று தேதி முதல் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு...

15 ஆண்டுகளுக்கு பிறகு செவ்வாய் கிரகம் இன்று பூமியை நெருங்குகிறது

செவ்வாய் கிரகம் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பூமியை நெருக்குவதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.பூமியின் நீள் வட்ட பாதைக்கு வெளிப்புறமாக 6 கோள்கள் உள்ளன. அவற்றில் செவ்வாய் கிரகம் முதலில்...

1000வது டெஸ்டில் இங்கிலாந்து : ஐசிசி வாழ்த்து

இங்கிலாந்து அணி வரலாற்று சிறப்புமிக்க 1000வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்திய அணியுடன் பர்மிங்காமில் நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்து களமிறங்கும்...
- 2026

கோவையில் உலக அமைதிக்காக மகா ருத்ர அபிஷேகம்

கோவையில் உலக அமைதிக்காகவும், தொழில் வளர்ச்சி அடையவும், மழை பெய்து நீர் நிலைகள் நிறையவும் ஜெகநாத் டெக்ஸ்டைல்ஸ் சார்பாக மகா ருத்ர யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் பொது மக்களே சிவபெருமானுக்கு அபிசேகம்...

கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வருகை

கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க ராகுல்காந்தி இன்று மாலை ராகுல் காந்தி சென்னை வரவுள்ளார்.தமிழக அரசியல் களத்திலும், இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வருபவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி....

மாநில அரசு வெளிநாட்டில் இருந்து வந்திருப்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும்: எச்.ராஜா

மாநில அரசு வெளிநாட்டில் இருந்து வந்திருப்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று காரைக்குடியில் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், மருத்துவமனை,டீக்கடை, ஓட்டல் வரை பங்களாதேசம்,...

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் – 2-வது சுற்றில் இந்திய வீரர்கள் பிரணாய், சமீர்

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் இந்திய வீரர்கள். சீனாவின் நான்ஜிங்கில் (Nanjing) ஜுலை 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள்...

திருநங்கைகளை அதிகாரபூர்வ செயல்களுக்கும் டிரான்ஸ்ஜென்டர் வார்த்தை பயன்படுத்தப்படும்: மேனகா காந்தி

பாடப் புத்தகங்களில் மனிதக் கடத்தல் தடுப்பு குறித்த தகவல்களைச் சேர்ப்பதுகுறித்து கடந்த வியாழக்கிழமை மக்களவையில் பேசினார், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி. அப்போது, திருநங்கைகளை `மற்றவர்கள்' என்ற...

இம்ரானுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

பாகிஸ்தான் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த 25-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் களத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின்...
- 2026

Recent articles

spot_img