Author: வரகூரான் நாராயணன்
கதை கேட்க ரெண்டே..ரெண்டு பேர்தான் பெரியவா…
"கதை கேட்க ரெண்டே..ரெண்டு பேர்தான் பெரியவா.அதுதான் ரொம்பவருத்தமா இருக்கு" இது கனபாடிகள்"ராமநாதா... நீ பெரிய பாக்யசாலிடா! தேர்ல ஒக்காந்து கிருஷ்ணன் சொன்ன கீதோபதேசத்தை அர்ஜுனன்ஒருத்தன்தான் கேட்டான். ஒனக்கு பாரு.ரெண்டு பேர்வழிகள் கேட்டிருக்கா. கிருஷ்ணனைவிட...
பறித்ததா, கொறித்ததா?’ (பெரியவாளின் ஜீவ காருண்யம்)
(‘மனிதனுக்கு அன்பும் கருணையும்தான் பிரதானம். துறவிக்கோ அது கட்டாயம் – அது இருந்துவிட்டால் ஓருயிர்க்குக் கூட அது புரியும்’ என்கிற செய்தியை, அன்றைய சம்பவம் சொல்லாமல் சொல்லி விட்டதே!)சொன்னவர்-இந்திரா சௌந்தரராஜன்ஒருமுறை, தம் யாத்திரையில்...
“அம்பாள்,’படி’ அளப்பாள்’னு சொன்னேன். ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே ‘படியாலே’ அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?”-ன்னா!-பெரியவா
"அம்பாள்,'படி' அளப்பாள்'னு சொன்னேன். ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே 'படியாலே' அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?"-ன்னா!-பெரியவா("நான் மடத்திலே இருந்திருக்கிற இந்த நாற்பது வருஷமா அந்த மாதிரி ஒத்தை ஒத்தை ரூபாயா வந்து...
கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்!
"கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்" (பெரியவா இட்டுக் கட்டின கதை)(ஸம்பந்தமில்லாத ரெண்டு விஷயத்தைச் சேத்து முடிச்சுப் போட்டா "கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்"னு வசனமாவே சொல்றதா ஆச்சு)(கோகுலாஷ்டமி ஸ்பெஷல் போஸ்ட் 23-09-2019)புத்தகம் கருணைக் கடலில்...
“பாலகிருஷ்ணனும் பரமாசார்யாளும்” -கோகுலாஷ்டமி (23-08-2019) ஸ்பெஷல்
"பாலகிருஷ்ணனும் பரமாசார்யாளும்"- -கோகுலாஷ்டமி (23-08-2019) ஸ்பெஷல் போஸ்ட)சரீரங்கள் பலப்பல ஆத்மா ஒன்றுதான்' என்பது அத்துவிதம் (அத்வைதம்)(குழந்தை சரீரம் வெண்ணெய் சாப்பிட பெரியவாள் நோய் நீங்கிற்று என்பது என்ன விதம்?)( பரமேசுவரனே அறிவார்)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-20
தட்டச்சு-வரகூரான்...
குழந்தைகளுக்கு பெயர் சூட்டின பெரியவா; என்ன பெயர் தெரியுமா?
"பெரியவா,கர்கரா? கண்ணனா?"(பிருந்தாவனத்துக் கோபிகைகளிடம் கேட்க வேண்டிய கேள்வி! நாம், இ(க)டையர்கள், நமக்கு என்ன தெரியும்?)( பிறந்த குழந்தைகளுக்கு பெயர் சூட்டின பெரியவா)சொன்னவர்; ராயவரம் பாலு, ஸ்ரீமடம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன் இரட்டைக் குழந்தைகள்.அடுத்த வாரம் ஆண்டு...
“பார்யாளுக்கு பார்வை வந்த அதிசய சம்பவம்”
"பார்யாளுக்கு பார்வை வந்த அதிசய சம்பவம்" 'கலியுகத்துல வரக்கூடிய எத்தனையோ பிரச்னைகளுக்கெல்லாம் மருந்தா இருக்கிற மகான் காஞ்சிபுரத்துல இருக்கார். அவரைப் போய்ப் பாரு . உன்னோட ஆத்துக்காரிக்கு பார்வை கிடைக்கும்!' - வைத்தீஸ்வரன் கோவில்...
பிறவி ஊமையைப் பேச வைத்த பெரியவாளின் அற்புதம்
".ராமா ராமான்னு சொல்லு!"(பிறவி ஊமையைப் பேச வைத்த பெரியவாளின் அற்புதம்)"யதோ வாசோ நிவர்தந்தே ப்ரவர்தந்தே யந; புன; தஸ்மை கஸ்மைசித் ஆனந்த சந்த்ரிகா மௌளயே நம;"("எந்த மஹானை வர்ணிக்க வார்த்தைகள் இல்லையோ,...
எலுமிச்சம் பழ மாலையும் பெரியவாளின் கருணையும்!
“இதை எடுத்துண்டு போய் ஆத்துல ஊறுகாய் போட்டு, திருவிடைமருதூர் பாடசாலை குழந்தைகளுக்கு கொண்டு போய் கொடுத்துடறியா…” -பெரியவா(எலுமிச்சம் பழ மாலையும் பெரியவாளின் கருணையும்)ஜி.நீலா, சென்னை
நன்றி;பால ஹனுமான். & தீபம் இதழ் சமீபத்தில் ஒரு பத்திரிகையில்,...
“மாரியம்மனுக்கு படையல் போடு!” ( குண்டோதரன் பசியை தீர்த்து வைத்த பெரியவா)
"மாரியம்மனுக்கு படையல் போடு!"( குண்டோதரன் பசியை தீர்த்து வைத்த பெரியவா)(ஆரியாம்பா வயிற்றில் தோன்றிய மகானின் ஞான பரம்பரையில் வந்தவரின் அபார சக்தியை, மாரியாம்பாவே அறிவாள்!)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்."உபநயனம் செய்துவைக்க வேண்டிய வயசாச்சு,...
சேவிச்சுக்கோ, சிரவண தீபம் போட்டாச்சு! இனிமே வெளிச்சம்தான்.!
"சேவிச்சுக்கோ,சிரவணதீபம் போட்டாச்சு! இனிமே வெளிச்சம்தான்.!.."(அங்கே சங்கரரைக் காணவில்லை; சக்ரபாணியைக் கண்டேன்!)(அசிரத்தை காரணமாக, ஆசார அனுஷ்டானங்களை விட்டுவிடக்கூடாது யதாசக்தி கட்டாயம் செய்ய வேண்டும்).சொன்னவர்-ஆர்.ஜி. வெங்கடாசலம் சென்னை-24
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்ஒரு மாலை வேளை.மகா பெரியவாளை தரிசனம்...
நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்!
"நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்."(அவரை நமஸ்காரம் பண்ண மாட்டேன். உனக்காக வரேன் ஆனா,அவரைப் பாக்க மாட்டேன். தள்ளிதான் நிப்பேன்."-கணவன் மனைவியிடம் சொன்னது-
(பெரியவாளின் கடாக்ஷம் மேலே உள்ள வரி)(மஹான்களின் திருஷ்டி பிரபாவம்!)...
