வரகூரான் நாராயணன்

About the author

“இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்; எ பெட்டர் (Better) ரிசர்ச்!”

"இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்; எ பெட்டர் (Better) ரிசர்ச்!" (பெரியவாள் உரையின் நயத்தை ரசித்த அந்த அதிகாரியின் முகத்தில், வெண்ணெய்- இல்லை-விளக்கெண்ணெய் வழிந்தது)சொன்னவர்; ஸ்ரீமடம் பாலுதொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்..கல்வித் துறையில்...

“மணப்பெண் வராமல் பெற்றோர் பெரியவாளிடம் ஆசி”

"மணப்பெண் வராமல் பெற்றோர் பெரியவாளிடம் ஆசி" ("கொழந்தைக்குக் கையில, காலில மருதாணி இட்டாச்சாக்கும்!"-பெரியவா) (உலக விவகாரம் நுணுக்கமாகத் 'தெரிந்து கொண்டு' சொன்னதிலேயே அக்குடும்பத்தினரின் நெஞ்சு நனைகிறது). கட்டுரை-ரா கணபதி.கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்துபுதிய தட்டச்சு-வரகூரான்...

“கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்”-(பெரியவா இட்டுக் கட்டின கதை)

"கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்"-(பெரியவா இட்டுக் கட்டின கதை)(ஸம்பந்தமில்லாத ரெண்டு விஷயத்தைச் சேத்து முடிச்சுப் போட்டா "கொகுலாஷ்டமியும் குலாம் காதரும்"னு வசனமாவே சொல்றதா ஆச்சு) ("இந்தக் கதை...நானே கட்டினதுதான். எழுத்தாளர்கள் என்ன 'மார்க்' போடுவாளோ?)23-02-2012...

“மரத்தைத் தண்ணீரில் போடு”

"மரத்தைத் தண்ணீரில் போடு" (கிணற்று நீருக்குள் நீரை நிரப்பிக்கொண்ட குடத்தை இழுக்கும்போது கனம் தெரியவில்லை; ஆனால் தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பித்து விடுகிறது. எளிதில் புரட்ட முடியாத பெரிய மரங்களை...

“ஆத்துக்கு வா…வான்னு கூப்பிட்டே, வாசலில் நிற்பவனை உள்ளே வான்னு கூப்பிட மாட்டாயா?”-பெரியவா

"ஆத்துக்கு வா...வான்னு கூப்பிட்டே, வாசலில் நிற்பவனை உள்ளே வான்னு கூப்பிட மாட்டாயா?"-பெரியவா (வாயிலே கல்கண்டு மெல்லவும் முடியாமல் .,துப்பவும் முடியாமல் பெரிய அவஸ்தை பட்ட பக்தர்) சொன்னவர்-எஸ்.கணேச சர்மாபுத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்தட்டச்சு-வரகூரான் நாராயணன் காளஹஸ்திக்குப் பெரியவா...

“எங்க தோப்புப் புளியமரம் நாலு வருஷமாய்க் காய்க்கவில்லை. என்ன காரணம்னு பெரியவாளைக் கேட்கணும்.”-

"எங்க தோப்புப் புளியமரம் நாலு வருஷமாய்க் காய்க்கவில்லை. என்ன காரணம்னு பெரியவாளைக் கேட்கணும்."-ஒரு அம்மாள்.("புளிய மரத்துப் பிசாசுன்னு கேள்விப்பட்டிருக்காளான்னு கேட்டுண்டு வா".-பெரியவா)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-129 தட்டச்சு-வரகூரான் நாராயணன் புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்வெளியூர் அம்மாள் அடிக்கடி தரிசனத்துக்காக...

“பெருமாளே வந்து சொன்னா மாதிரி இருக்கு பெரியவா”

"பெருமாளே வந்து சொன்னா மாதிரி இருக்கு பெரியவா" ("நாராயண நாராயண" என்று சொல்லி ஆசிர்வதிக்கும்போது, எல்லா சம்பிரதாயங்களும் அவனுள்ளே அடக்கம்தானே!) வைஷ்ணவ சம்பிரதாயத்தை சேர்ந்த ஒரு அம்மா பெரியவாளை தரிசனம் பண்ணி அவர்கள் மரபுப்படி நமஸ்கரித்து...

“கொஞ்ச நாளைக்கு உங்களோடையே இருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.!”

"கொஞ்ச நாளைக்கு உங்களோடையே இருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.!" -பாலகிருஷ்ண ஜோஷி . "என்ன.....மடத்துலேயா? இங்க சன்யாசிகள்னா தங்குவா! ஒன்னாட்டம் பசங்களுக்கு இங்க என்ன வேலை? ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு ஊர் போய் சேரு"--(மேற்படி பாலக்ருஷ்ண...

“காணாமல் போன அடையும் தோசையும்”

"காணாமல் போன அடையும் தோசையும்"ஏகாதசியன்று பெரியவா நிர்ஜல உபவாசம். ஆனால் தொண்டு செய்யும் சிஷ்யர்களார் அவ்வளவு கட்டுப்பாடாக இருக்க முடியுமா? "கொலை பட்டினியாக" இல்லாமல், பலகாரம் சாப்பிடுவார்கள் ஸ்ரீ மடத்தில் பலகாரம் என்றால்,...

“சுவாமி தரிசனத்துக்குக் கட்டணமா?ஒரு சட்டத்திலேயும் இடமில்லையே?..”

"சுவாமி தரிசனத்துக்குக் கட்டணமா?ஒரு சட்டத்திலேயும் இடமில்லையே?.." சொன்னவர்-D.ஜானகிராமையா.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன் நான் கோவில் பொறுப்பு ஏற்றபோது,(காமாக்ஷி கோவில் ஸ்ரீகார்யம்)வருமானமே இல்லை.உண்டியல்வைத்தால், ஸ்தானீகர்களுக்குப் பாதித்தொகை போயிடும்.அதனாலே,நித்யபூஜாதர்ம உண்டியல்-என்று வைத்தோம்.வருஷத்துக்கு ஒரு தடவை உண்டியலைத்திறப்போம்.முப்பதாயிரம்,நாப்பதாயிரம் தான்இருக்கும். மளிகைக்கடை,பூக்கடைக்கு அப்போதான்...

“கலைந்தது மவுன விரதம்”

"கலைந்தது மவுன விரதம்".(பார்வையற்றோர் பள்ளியில் பயிலும் மாணவர்கள். அவர்களுக்கு தரிசனம் என்பது என்னுடைய தோற்றமில்லையே! குரல் தானே!அதைக் கேட்கத் தானே தொலைதூரத்திலிருந்து ஆவலோடு வந்திருக்கிறார்கள்! பார்வையற்ற, அந்தக் குழந்தைகளை மகிழ்விப்பதை விட என்...

“உப்புமா – இட்டலி-என்ற பெயர் ஏன் வந்தது?

"உப்புமா - இட்டலி-என்ற பெயர் ஏன் வந்தது? (சமய குருவை சமையல் துறையில் கொஞ்சூண்டுருசிக்கலாம் இப்போது ரா.கணபதியின் எழுத்தில்) கட்டுரை-ரா கணபதி.கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்துபுதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன். . 'உப்புமா' என்ற பெயர் அந்த உண்...

Categories