December 8, 2025, 9:43 AM
25.3 C
Chennai

ஆப்ரகாமிய கிறிஸ்தவர்களை குளிர்விக்க தமிழக பட்டியல் பிரிவு மக்களை காயடித்ததா திமுக?

chennai mayor lady - 2025

ஆப்ரகாமிய கிறிஸ்தவர்களை குளிர்விக்க தமிழக பட்டியல் பிரிவு மக்களை காயடித்ததா திமுக ? நடந்தது என்ன ?

Mar 7 : கிறிஸ்தவர் சென்னையின் மேயர் ஆனார் என்று செய்தி வெளியிடுகிறது UCA News என்னும் கத்தோலிக்க கிறிஸ்தவ செய்தி நிறுவனம் (படம் 1)

Mar 7 : இதே செய்தி பல கிறிஸ்துவ செய்தி தளங்களில் பதியப்படுகிறது (படம் 2)

Mar 7 : புதிய மேயர் ஹிந்துக்கள் மூக்கில் குத்துங்கள் என்று சொன்ன ஆபாச பாதிரி சர்குணத்தை சந்தித்து ஆசீர்வாதம் மற்றும் பிரார்த்தனை செய்யும் படங்கள் வைரல். இதற்கிடையில் எங்கள் உறவினர் சென்னையின் மேயரானார் என்று சில கிறிஸ்தவர்கள் செய்த சமூக வலைதள பதிவுகளும், அவர் ஒரு குறிப்பிட்ட சர்ச்ன் உறுப்பினர் என்ற பதிவுகளும் சமூக வலைத்தளம் முழுக்க வைரல்

Mar 8 : முதலில் தலித் கிரிஸ்துவ மேயர் என்று செய்தி வெளியிட்ட UCA News செய்தியின் தலைப்பில் இருந்து ‘கிறிஸ்தவர்’ என்ற வார்த்தையை மட்டும் நீக்குகிறது. (பதற்றம் ? ) (படம் 3)

இங்கே தான் இவர்கள் சிக்கி கொள்கிறார்கள். இவர்கள் தங்கள் வலைதளத்தில் இருக்கும் செய்தியில் இருந்து ‘கிறிஸ்தவர்’ என்ற வார்த்தையை நீக்கினாலும் Mar 7 அன்றே இதே செய்தியை UCA News வலைத்தளத்தில் இருந்து மறுபதிவு செய்த மற்ற வலைத்தளங்கள் அதை மாற்றாமல் விட்டுவிட்டனர். (படம் 2). ட்வீட் edit செய்ய முடியாது என்பதால் டீவீட்டின் தலைப்பிலும் ‘கிறிஸ்தவர்’ என்ற வார்த்தை அப்படியே உள்ளது.

அந்த செய்தியிலேயே அவர் “Evangelical Church of India (ECI)” என்ற சர்ச்சின் உறுப்பினர் என்றும் அறிவித்துள்ளனர். (படம் 4)

chennai mayor politcs - 2025

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ஒரு உண்மையான பட்டியல் பிரிவை சார்ந்த பெண்ணுக்கு கிடைக்கவேண்டிய பதவியை திருட்டுத்தனமாக ஒரு ஆப்ரகாமிய கிறிஸ்தவர் தட்டி பறித்துள்ளார் என்றே தோன்றுகிறது. இந்த கட்டுரைகளை வைத்து அவர் கிரிஸ்துவர் என்று சட்டபூர்வமாக நம்மால் நிரூபிக்க முடியாது. அவர் ஆவணங்களில் இப்போதும் ஹிந்துவாகவே பதிவுசெய்திருக்க வாய்ப்பு உள்ளது. சட்டத்தின் பார்வையில் இது வெறும் ஊகம் மட்டுமே.

ஆகமொத்தத்தில் ஒரு உண்மையான பட்டியல் பிரிவு பெண்ணின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டியவர்கள் கைதட்டி கொண்டாடி கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமையை பறித்து மாற்றுவருக்கு கொடுத்துவிட்டு அதற்க்கு அவர்களையே கைதட்டி கொண்டாட வைத்ததே திராவிடம்.

பல ஆண்டுகள் தாண்டி இந்தமுறை தான் சென்னை மேயர் பதவி பட்டியல் பிரிவு மக்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஒரிஜினல் பட்டியல் பிரிவு மக்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு பதவியை மதம் மாறிய BCக்கு கொடுத்தது திமுக என்பதே குற்றச்சாட்டு. ஆப்ரகாமியர்ககளுக்காக தமிழர்களை வஞ்சிக்கும் திமுக / விசிக பின்னால் போனால் அல்வா தான் கிடைக்கும் என்பதை நிரூபிப்பது போல இருக்கிறது இந்த சம்பவம்.

தேசியம் பக்கம் சென்ற முருகன் அவர்கள் இன்று மத்திய அமைச்சர் பதவியில்
திமுக / விசிக பின்னால் போனவர்கள் கிரிப்டோ ஆபிரகாமிய மேயருக்கு போஸ்டர் ஒட்டும் பதவியில்

பிரிட்டீஸுக்கு பின் மீண்டும் ஒருமுறை ஆபிரகாமியர்களுக்கு அடிமையா இருக்க போகிறீர்களா இல்லை நம் மண்ணில் ஆள போகிறீர்களா என்பதே இனி தமிழகத்தில் இருக்கும் ஒரே கேள்வி

Link 1 : https://www.ucanews.com/news/dalit-woman-is-youngest-mayor-of-indias-chennai-city/96373
Link 2 : http://southasiajournal.net/india-dalit-christian-woman-is-youngest-mayor-of-indias-chennai-city/
Archive of Link 2: https://archive.ph/rPVUF

— சமூகத் தள வைரல் பகிர்வு —

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories