காந்தியைப் போலவே மூளை விளையாட்டுக்களில் கைதேர்ந்தவர் மோதி! 

modiji in devnarayan day - 2026

காந்தியைப் போலவே மூளை விளையாட்டுக்களில் கைதேர்ந்தவர் மோதி! 

  • ஆனால் நீங்களும் நானும் மூக்கை உறிஞ்சிக் கொண்டு, அவர் பற்றி குற்றங்குறை மட்டுமே சொல்கிறோம்.
  • அகிம்சை போர்வையில் தனக்குப் பிடித்தமான முஸ்லீம்களுக்குத் தனிநாடே வாங்கி கொடுத்தார் காந்தி.
  • இலட்சக்கணக்கான இந்துக்களை, முஸ்லீம்கள் கைகளில் பலிகடாவாக்கினார்.
  • எண்ணற்ற இந்து சகோதரிகளை பலாத்காரத்துக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆட்படுத்தினார்.
  • பல்லாயிரக்கணக்கான ஆலயங்களில் குரானைப் படிக்க வைத்தார், தொழுகைகளைச் செய்ய வைத்தார்.
  • ஆனால் இந்துக்களுக்கென்று எதையுமே பிரத்யேகமாகச் செய்யவில்லை.
  • எந்தவொரு மசூதியிலும் கீதையைப் பாராயணம் செய்ய வைக்கவில்லை.
  • என் சவத்தின் மீது தான் பாகிஸ்தானை உருவாக்க முடியும் என்றார் ஆனால் அவர் உயிரோடு இருக்கும் பொழுதே பாகிஸ்தானை உருவாக்கிக் கொடுத்தார்.
  • 3 கோடி முஸ்லீம்களை இந்தியாவிலேயே தக்க வைத்துக் கொண்டார்.
  • காங்கிரஸின் வாக்கு வங்கி என்ற வயலைப் பசுமையானதாக வைத்துக் கொண்டார்.
  • இப்போது 70 ஆண்டுகளுக்குப் பிறகு, உண்மையான சாணக்கியன் வந்திருக்கிறான், இவன் முஸல்மான்களின் நம்பிக்கையை வெல்லும் போர்வையில், இந்து ராஷ்டிரத்திற்கான பாதையில் பாதியை ஏற்படுத்தி விட்டான், போர்கதியில் இந்தியா, முஸ்லீம்களின் மீது அரசியல்ரீதியான பிடியை இறுக்கிக் கொண்டே வருகிறது.
  • நீங்கள் காட்டும் வாக்குஅரசியல் கணக்குகள் மோதிக்குத் தெரியாமலா இருக்கிறது?  அல்லது தெரியாது என்றா நினைக்கிறீர்கள்?
  •  இல்லை, உங்களையும் என்னையும் விடச் சிறப்பாகவே அவர் இந்தக் கணக்கை அறிவார், ஆனால், உண்மையான காந்திவழியை அவர் நன்கறிவார்.
  • அவர் விளையாடுகிறார், அவரை விளையாட விடுங்கள்.
  • காந்தி காந்தி என்று ஜபித்துக் கொண்டே சர்தார் படேலின் உருவச்சிலையை உருவாக்கினார்.
  • காந்தி காந்தி என்று ஜபித்துக் கொண்டே சுபாஷ் சந்திர போஸின் தியாகங்களை அங்கீகரித்து, போஸின் பெயரால் நூலகத்தை உருவாக்கி விட்டார்.
  • காந்தி காந்தி என்று ஜபித்துக் கொண்டே பிரிவு 370இனை முடிந்த முடிவுக்குக் கொண்டு வந்தார், ஜம்மு கஷ்மீரத்தின் அரசியல் இஸ்லாமியமயமாக்கலுக்கு நிரந்தரமாக முடிவு கட்டினார்.
  • காந்தி காந்தி என்று ஜபித்துக் கொண்டே அக்டோபர் 2ஆம் தேதியன்று லால் பஹாதுர் சாஸ்திரிக்கு முக்கியத்துவம் அளித்து, ஒரு புதிய தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டார்.
  • காந்தி காந்தி என்று ஜபித்துக் கொண்டே, காங்கிரஸின் நயவஞ்சகம்-பலம் ஆகியவற்றின் மொத்த உருவமான தகிடுதத்தத்தில் எந்த அளவுக்கு சிக்க வைத்தார் என்றால் இன்று,

காந்திக்கு விருப்பமான காங்கிரஸின் தலைவர், பதவியை விட்டு ஓடச் செய்தார்.

  • காந்தி காந்தி என்று ஜபித்துக் கொண்டே குழந்தைகள் தினத்தை, இளவரசர்களான ஜோராவர்-ஃபதே ஆகியோருக்குச் சொந்தமாக்கினார்.
  • மற்றவை அனைத்தும் அவர் திட்டமிட்டபடியே நடந்து வருகின்றது.
  • அவர் நிர்ணயித்த பாதையில் சரியாகவே பயணித்து வருகிறார், அவரைப் பற்றி முனகிக் கொண்டே இருக்காதீர்கள்.
  • அவர் இந்து ராஷ்டிரத்திற்கான பாதிப் பாதையை அமைத்து விட்டார்.
  • இப்போது அவருக்குத் தேவை உங்களுடைய ஆலோசனைகள் அல்ல, உங்கள் வாக்குகள் தாம்.
  • மீதமிருக்கும் வேலையை எவ்வாறு செய்வது என்பதை அவர் நன்கறிவார்.
  • நீங்கள் 1000 ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருப்பதால், மெக்காலேயின் கல்வி முறையின் கண்மூடித்தனமான போக்கும், 70 ஆண்டுக்கால காங்கிரசின் பிரித்தாளும் சூழ்ச்சி வழக்கங்கள் ஊறியிருக்கின்றன. 
  • நம்புங்கள், 60 சதவீதம் இந்துக்களாவது விழிப்படைந்து விட்டால், அடுத்த 30 ஆண்டுகளுக்கு உள்ளாக, உலகிலே இந்துக்களின் பெருமை ஒலிக்கத் தொடங்கி விடும்.
  • ஆகையால் கண்டவர்கள் பேச்சைக் கேட்டு மயங்காதீர்கள், நமது பிரதம சேவகரை நம்புங்கள். 
    பாரத் மாதா கீ ஜய். வந்தே மாதரம், வாழ்க சனாதனம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories