இளையராஜாவும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் …
ரெண்டு படத்தில் நடித்து விட்டாலே சமுதாய புரட்சி பேசி ஹிந்துமதத்தை இழிவாக பேசும் நாதாரிகள் மத்தியில் ..
இளையராஜா அவர்கள் மிக மிக ஏழ்மையான குடியில் பிறந்தும் நமது சனாதன தர்மத்தின் மீது அசையாத பற்று கொண்டு வெளியில் தெரியாமல் பல பணிகளை ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடன் இணைத்து செயல்பட்டு இருப்பது தெரிகிறது ..
1980 களின் கடைசியில் ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தின் ஒரு நிலையை முழுமையாக கட்ட நிதி அளித்த விசயமும் சங்கர மடம் மூலமாக இவர் செய்த திருப்பணியே ..
இன்று சுவாமிகள் மறைவிறக்கு அஞ்சலி செலுத்தி விட்டு பத்திரிக்கையாளார்களிடம் பேசிய இசைஞானி, தனது கிராமத்தில் ஒரு வேத பாடசாலை சுவாமிகள் கட்டளை படி நடத்தி வருவதாகவும் .. அந்த பகுதியில் வேத கோஷங்கள் இது வரை கேட்டதே இல்லே எனவும் .. இந்த பாடசாலை மூலமாக அந்த பகுதி மக்கள் நிச்சியம் மேன்மை உருவார்கள் என தெரிவித்தார்.
சினிமாக்கார பொறுக்கிகள் எவ்வளவு கேவலமாக நமது சனாதன தர்மத்தை கேவலப்படுத்தினாலும
அவர்களின் மத்தியில் ஒரு வைரம் போல இளையராஜாவை கண்டெடுத்து பட்டை தீட்டிய சங்கர மடத்தின் பணியை நிச்சியம் பாராட்ட வேண்டும் ..
Poojya Swamigal has touched all sections of the society in a big way without their knowledge also. It’s time the public gets to know all the services rendered by and through Him and the revered Kanchi Mutt!