உரத்த சிந்தனை

காஷ்மீர் தீர்வு இலங்கைக்கு ஓர் எடுத்துக்காட்டு! ராஜபட்சவுக்கு அர்ஜுன் சம்பத் கடிதம்!

இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் எழுதியுள்ள கடிதம்...

பாரத தேசக் கொடி : சுதந்திர தின சிந்தனை!

"பாரத தேசக் கொடி" (கவிஞர் மீ.விசுவநாதன்) பாரத தேசக் கொடிபாரீர் ! - அது பறக்கும் அழகின் கதைகேளீர் !மாரத வீரர் தியாகிகளும் - ஒளி மங்காத் தவசி, ஞானிகளும்தாரக மந்தி ரமாய்த்தினமும் - வீர சங்கம் முழங்கி வருகின்றபூரண...

கயிறுக்கும் சாதிக்கும் என்ன தொடர்பு? பள்ளிக் கல்வித் துறையின் மோசடி!

இதுகுறித்து இந்து தமிழர் கட்சியின் சார்பில் அரசாங்கத்திற்கும், பள்ளி கல்வி துறைக்கும் பின்வரும் கோரிக்கையை முன்வைக்கிறோம்.

ஆக மொத்தம் … அத்திவரதர் வைபவ அசால்ட்களை… அடுக்குறாங்க… ஆட்சியரும் ஆய்வாளரும்!

இவற்றில் இருந்து, நிர்வாகத்தின் சீர்கேடு, நிர்வாக மெத்தனம், பணியில் அசட்டையாக இருத்தல், ஒரு மிகப் பெரும் நிகழ்வை எவ்வளவு சாதாரணமாக எள்ளி நகையாடியிருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியவருகிறது.

சர்வதேச சமூகம் கைவிட்ட நிலையில்… இந்தியாவில் தன் அடிமைகளை நம்பி… நாடும் பாகிஸ்தான்!

இதனால், பாகிஸ்தான் தன்னிலை இழந்து, மன நிலை பிறழ்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் முஸ்லிம்கள், அங்கிருக்கும் இந்துக்களுக்கு எதிராக இனப் படுகொலையை நிகழ்த்த வேண்டும் என்று கூறி வருகிறது.

இப்படி செய்தால் வலிப்பு நோயை தடுக்கலாம்…!

வலிப்பு நோய் என்பது மூளையில் நிகழும் அசாதரணமான மின்னுற்பத்தி தான். மூளையில் உள்ள நியுரான் எனும் நரம்பு செல்கள் மின் உற்பத்தி மூலமே சமிக்ஞைகளை கடத்தும். சில நேரங்களில் ஏற்படும் அதிக அளவிலான...
- 2026

சிக்கலில் ஷோபா டே! காட்டிக் கொடுத்த பாகிஸ்தான் முன்னாள் தூதர்!

71 வயதில் ஆபாச கதை எழுதினோமா, காசு வாங்கினோமா, மும்பை தெருவில் காரில் படுத்து போஸ் கொடுத்து அதை ட்விட்டரில் போட்டு வைரலாக்கினோமா என்று இல்லாமல்…

தியாகச் சிறைகள் பேசும் கதைகள்!

ஒவ்வொரு இந்தியனும் வாழ்நாளில் ஒரு முறையாவது அந்தமானில் உள்ள தியாகச் சிறைகளை தரிசித்து வர வேண்டும். அப்போதுதான் அன்று பலர் செய்த தியாகத்தின் பலனாகப் பெற்ற சுதந்திரத்தை இன்று போற்றி பாதுகாக்கும் ஊக்கம்...

ஆன்மீகம் என்பது நெருங்குவது அல்ல விலகுவது !

ஆன்மிகம் என்றால்...ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது ? நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு போ !" என்றார்கள் .உடனே புறப்பட்டான் .போகும் வழியில் ஒரு...

தமிழகத்தில் புதிதாக 345 கி.மீ மின்வழித் தடம் அமைக்கும் திட்டம்!

உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைத்து கம்பி வழி தடம் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்வதால் அதிகபட்சம் 12 முதல் 15 சதவீதம் வரை மின் இழப்பு ஏற்படும் என்கிறது மின்வாரியம்.

உள்ளத்தில் உண்மை இருக்க உலகத்தோர் உயர்வு செய்வர் !

உலகுக்கே படியளக்கும்"" ஈசன்""" உமக்கு படியளக்க மாட்டாரா ???காலை 11 மணிக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் நேர்காணலுக்கு அழைத்து இருந்தார்கள்.நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் விவரத்தை கூறிவிட்டு ஹாலில் அமர்ந்து நேர்காணல் அழைப்புக்கு காத்திருந்தேன்.சற்று...

பண்டமாற்று! அரைகிலோ ப்ளாஸ்டிக்கு சாப்பாடு !

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரி நகரில் முன்னாள் பள்ளி மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து, நூதன முறையில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, மறுசுழற்சி செய்யக்கூடிய அரை கிலோ...
- 2026

Recent articles